மரண அறிவித்தல் – சொர்ணலிங்கம் பசுபதிப்பிள்ளை

sorna

[box type=”shadow” align=”aligncenter” width=”800″ ]யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சொர்ணலிங்கம் பசுபதிப்பிள்ளை அவர்கள் 13-08-2014 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், பசுபதிப்பிள்ளை கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உலகநாயகி அவர்களின் அன்புக் கணவரும், தினேஸ்குமார், ராகுலன், நிறோசன், பிரசாந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானாம்பாள், சண்முகலிங்கம், கமலாதேவி, லலிதாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சண்முகநாதன், சிவராசா, துரைராசா, தேவராசா, பற்குணராசா, நமசிவாயம், ரதீஸ்வரி, சண்முகநாதன், கணேசமூர்த்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தனுஷா அவர்களின் பாசமிகு மாமனாரும், புவனேஸ்வரி, காலஞ்சென்ற ரஞ்சிதமலர், நளாயினி, ரஞ்சிதமலர், வேதநாயகி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
தனுஷா, டிசோன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சுதர்ஷினி, கிசோக்குமார், ரேவதி, அசோக்குமார், தர்மினி, ரஜீவன், சாமிலி, தர்ஷிகா, தர்மிளா, சியாமளா, பிரபாகரன், கார்த்திகா, கார்த்திக், மஞ்சுளா, சிவா, பிரியா, பிரவீனா, தேன்கவி, நிசாந்தன், சுதன், சநோயன், ஜெனிசா, வினோ, துசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தனிநாயகம் யோகா தம்பதிகளின் சம்மந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.[/box]

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply