மரண அறிவித்தல் – திருமதி கந்தையா பத்தினிப்பிள்ளை

pathi

[box type=”shadow” align=”aligncenter” width=”800″ ]யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பாவற்குளம் 10ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், செட்டிகுளம் துடரிக்குளம் வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பத்தினிப்பிள்ளை அவர்கள் 30-07-2014 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியநாதர் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வைரவநாதர் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
விஜயலட்சுமி, காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், மகாலிங்கம், மற்றும் சுந்தராம்பாள், இந்திராணி, காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம்(பிரான்ஸ்), சரஸ், தேவி, மற்றும் ஞானரூபி, சண்முகநாதன், பரமேஸ்வரன், காலஞ்சென்ற ராசன், கனகாம்பிகை(பிரான்ஸ், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்-செட்டிகுளம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, தம்பையா, மங்களம், முத்துக்குமார், கனகசபை, தங்கமுத்து, தெய்வானை, சுப்ரமணியம், மற்றும் நாகம்மா(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற கனகலிங்கம், சிவமணி, மனோன்மணி, பியதாசா, காலஞ்சென்ற சிவகுமார், தவகுலராணி(பிரான்ஸ்), கலைரதன்(மல்லாவி, பலநோக்கு கூட்டுறவு சங்கம்-துணுக்காய்), ஜெயந்தி, புஸ்பராணி, சசிகரன்(மோகன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான விசுவநாதர், பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும், சோமசுந்தரம் நவனீதம்(கனடா), நித்தியானந்தம்(அதிபர்) கலைச்செல்வி, கலாநிதி, காலஞ்சென்ற நவரட்டினம், சாந்தினி, காலஞ்சென்ற நவரட்டினம், ரஞ்சினி(ஆசிரியர்) அருந்தவராசா, காலஞ்சென்றவர்களான நவரெட்ணம் நாகேஸ்வரி, மற்றும் செல்வரட்டினம்(ஆசிரியர்) யோகேஸ்வரி, விஜயகுலராணி நாகராசா, விஜிதா கோபி, யாமினி, அகிலா, மயூரன்(பிரான்ஸ்), புஸ்பா, கேதீஸ், கலைச்செல்வன்(அவுஸ்திரேலியா) திருச்செல்வி, தமிழ்ச்செல்வன் லலிதா, தமிழ்செல்வி(ஆசிரியை), காலஞ்சென்றவர்களான நாகரூபன், யோகராசா, மற்றும் வசந்தகுமாரன் ஜெயா, வசந்தகுமாரி விநோதன், மகேஸ்வரி தினேஸ்குமார்(இந்தியா), வனிதா(ஆசிரியை) சிங்கராசா, ஜெனார்த்தனி தவராசா, ஜீவராசன்(பிரான்ஸ்), புஸ்பலதா சந்துரு(சவுதி அரேபியா), கஜந்தன், கேமலதா பிரபு, கம்சத்வனி, பிரியா தீபன்(பிரான்ஸ்), நிஷாந்தன்(பிரான்ஸ்), உஷாந்தினி(பிரான்ஸ்), காஜீவன்(சுவிஸ்), காலஞ்சென்ற கார்த்தீபன், சங்கீதன், வர்ணிகா, கபிசன், துவர்சன், தர்சினி(பிரான்ஸ்), தர்ஷா(பிரான்ஸ்), தர்சன்(பிரான்ஸ்), நிறோஜினி கஜேந்திரன்(பிரான்ஸ்), டினோஜினி(பிரான்ஸ்), பிரவிணா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகள், கொப்பாட்டப்பிள்ளைகள் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-08-2014 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செட்டிகுளம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி: தான்தோன்றி பிள்ளையார் கோவிலடி, துடரிக்குளம் வீதி, செட்டிகுளம், வவுனியா.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நாகம்மா(தங்கை) — இலங்கை தொலைபேசி: +94242220558
கனகாம்பிகை(கமலா-மகள்) — இலங்கை தொலைபேசி: +94245686626 செல்லிடப்பேசி: +94779813544
சசிகரன்(மோகன்-மருமகன்) — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33954362832
தவகுலராணி(மருமகள்) — பிரான்ஸ் தொலைபேசி: +33953928758
சோமசுந்தரம்(பேரன்) — கனடா செல்லிடப்பேசி: +19059150330
நித்தியானந்தம்(பேரன்) — இலங்கை செல்லிடப்பேசி: +94771028308
பரமேஸ்வரன்(ஈசன்- மகன்) — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33660482467
தவகுலராணி(மருமகள்) — இலங்கை செல்லிடப்பேசி: +94766587240[/box]

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply