மரண அறிவித்தல் – திருமதி சுந்தரலிங்கம் சிறிலக்சுமி (சந்திரா)

sril

[box type=”shadow” align=”aligncenter” width=”800″ ]யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு துணுக்காய் விநாயகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் சிறிலக்சுமி அவர்கள் 12-10-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகநாதன் யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தனுஸ்கோடி பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகளும், சுந்தரலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்
காலஞ்சென்ற தயாபாத், பிறேம்நாத்(இலங்கை), ஜெனனி(இந்தியா), பிரதாயினி(இலங்கை), பிரபாகினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தனிநாயகம்(இலங்கை), கமலாம்பிகை(சுவிஸ்), காலஞ்சென்ற பரன்சோதி(ஜெர்மனி), தனலக்சுமி(இலங்கை), உருத்திரசிங்கம்(சுவிஸ்), சற்குணதேவி(இந்தியா), நவரெட்ணராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தினேஸ்குமாரன்(லண்டன்) அவர்களின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்ற சிவஞானம், இராஜேஸ்வரி, பாக்கியதேவி, தவரெத்தினம், ஆன்பிரியதர்சினி, தவபாஸ்கரன், அஜந்தா, காலஞ்சென்ற முத்துக்குமார், தர்மலிங்கம், சதாசிவம், பொன்னம்மா, நவரெத்தினசிங்கம், இராசரெத்தினம், காலஞ்சென்றவர்களான மனோன்மணி, கனகரெத்தினம், மற்றும் யோகராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தட்சணாமூர்த்தி, சேதுபதி, காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், நாகம்மா, மற்றும் வசந்தகுமாரி, யோகேஸ்வரி, காலஞ்சென்ற குணறஞ்சினி, முத்து ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
தினேஸ்குமாரன்(மருமகன்)

தொடர்புகளுக்கு
சுந்தரலிங்கம்(கணவர்) — இலங்கை செல்லிடப்பேசி: +94771818425
தினேஸ்குமாரன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447448027544
யசிதா — இலங்கை செல்லிடப்பேசி: +94770426282
ஜெனனி — இந்தியா செல்லிடப்பேசி: +919840340954
சற்குணதேவி — இந்தியா செல்லிடப்பேசி: +919840138630
உருத்திரசிங்கம் — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி: +41629632958
மங்கையற்கரசி(கிளி) — கனடா தொலைபேசி: +14163355160 [/box]

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply