மரண அறிவித்தல் – நடராஜா சுதாகரன்

suthakaran

[box type=”shadow” align=”aligncenter” width=”800″ ]அனலைதீவு 6ம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும், திருச்சி, இந்தியா, மற்றும் பிறம்டன்- கனடாவினை வதிவிடமாகவும் கொண்ட திரு. நடராஜா சுதாகரன் அவர்கள் 02-08-2014 அன்று அகால மரணம் அடைந்துள்ளார்.
அன்னார் நடராஜா சதாரூபவதி – புத்திரனும், அமரர்கள் அருணாசலம் விசாலட்ஷி அனலைதீவு, அமர்கள் சதாசிவம் சிவபாக்கியலட்சுமி எழுவைதீவு ஆகியோரின் பேரனனும்
சுமதி, இந்துமதி, சசிகரன், வசீகரன் ஆகியோரின் பாசமிகு இளைய சகோதரனும்,
ரவீந்திரன், ஸ்ரீரங்கன், இரத்தினலதா ஆகியோரின் மைத்துனரும்
சுவீதன், திபிஷன், நிதஜா, அனுஜா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனலை எக்ஸ்பிறஸ் ஊடக நிறுவனத்தினர் தமது ஆழ்ந்த அனுதாபங்களினை தெரிவித்துக்கொள்கின்றனர். ஓம் சாந்தி !!! ஓம் சாந்தி !!! ஓம் சாந்தி !!!

தகவல்
குடும்பத்தினர் பிறம்டன், கனடா
நிகழ்வுகள் பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 06/08/2014, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:St John’s Dixie Cemetery & Crematorium, Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada 

கிரியை
திகதி: வியாழக்கிழமை 07/08/2014, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada 

தகனம்
திகதி: வியாழக்கிழமை 07/08/2014, 12:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada 

தொடர்புகளுக்கு
ரவீந்திரன் — கனடா தொலைபேசி: +14167169430
ஸ்ரீரங்கன் — கனடா தொலைபேசி: +14165621976
சசிகரன் — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி: +41764999178
வசீகரன் — கனடா செல்லிடப்பேசி: +16478663441

[/box]

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply