மரண அறிவித்தல் – நந்தன் ரதிராஜா

nanthan

[box type=”shadow” align=”aligncenter” width=”800″ ]யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, லண்டன் Coventry ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நந்தன் ரதிராஜா அவர்கள் 25-09-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நந்தன் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், துஷா(கனிஸ்ரா) அவர்களின் அன்புக் கணவரும், பிரிஸ்கா, யோவேல், ஆபேல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குலேந்திரராஜா(சிவா-  சுவிஸ்), சபாநந்தினி(ஜெர்மனி), தசியந்தராஜா(சபா- லண்டன்), பிறேமநந்தினி(லண்டன்), ரதீஸ்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மஞ்சு, ஷனுயா, ஜெவிற்றா, ஜெனிற்றா, றிஜந், சானுஜி, துசண்ணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கெளரி(சுவிஸ்), உதயகுமார்(ஜெர்மனி), லலிதா(லண்டன்), ரூபன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிமியோன், செகான், ஜெனன், ஜெசன், யோஸ்வா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
அம்மா, அப்பா
தொடர்புகளுக்கு
அப்பா — ஜெர்மனி தொலைபேசி: +4961814349375
சிவா — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி: +41794172315
சபா — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447741303873
பிரபு — இலங்கை செல்லிடப்பேசி: +94777915762
மனைவி — பிரித்தானியா தொலைபேசி: +442477982101 [/box]

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply