மரண அறிவித்தல் – மகாதேவன் மகேஸ்வரி (மகேஸ்)

 

maheswary

[box type=”shadow” align=”aligncenter” width=”800″ ]புங்குடுதீவை பிறப்பிடமாகவும் அனலைதீவை வதிவிடமாகவும் கனடாவில் வாழ்ந்து வந்தவருமான மகேஸ்வரி மகாதேவன் அவர்கள் செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி 2014 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா விசாலாச்சி அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு கிருஷ்ணபிள்ளை மற்றும் திருமதி கிருஷ்ணபிள்ளை அவர்களின் மருமகளும் மகாதேவனின் மனைவியும்
மங்கையர்க்கரசி ( கனடா ), யோகாம்பிகை ( அனைலைதீவு ), காலஞ்சென்ற துரைபாலசிங்கம், மற்றும் நடராசா ( கனடா ) ஆகியோரின் அன்பு சகோதரியும்
அமிர்தலிங்கம் ( கனடா ), பரமேஸ்வரன் ( அனைலைதீவு ), குமுதினி ( கனடா ) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மதிவண்ணன் (கனடா ) தவசீலன் ( கனடா ) ஆகியோரின் பாசமிகு தாயாரும், அமுதினி ( கனடா ) தர்மினி ( கனடா ) ஆகியோரின் அன்பு மாமியாரும்
வர்ணிகா ( கனடா ) வாரணன் ( கனடா ) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சிவதர்சினி, பிரபாகன், மனோகரன் ஆகியோரின் பாசமிகு சிறியதாயாரும், கவிதா, பவிதா ஆகியோரின் பாசமிகு ஆசைஅம்மாவும்,
சுஜிக்காந்த், சுரேகாந், அருண், துதிகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.
பார்வைக்கு:

St John’s Dixie Chapel
737 Dundas Street East,
Mississauga, Ontario
செப்டெம்பர் 30,2014 ( 6pm to 9pm)
ஒக்டோபர் 1, 2014 from 1pm to 4pm

கிரியை:

St John’s Dixie Chapel
737 Dundas Street East,
Mississauga, Ontario
ஒக்டோபர் 1, 2014 from 1pm to 2pm

தொடர்புகளுக்கு:
மதி ( மகன் ) cell 647-669-9874 home 905-876-4549 ( கனடா )
சீலன் ( மகன் ) 416-527-1661 ( கனடா )
நடேஸ் ( சகோதரன் ) 647-456-5852 ( கனடா )
மங்கை ( சகோதரி ) 905-554-4453 (கனடா )
யோகாம்பிகை ( சகோதரி )01194778349665 (அனலைதீவு)[/box]

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply