மரண அறிவித்தல் – முருகப்பர் நடராசா

nadarasa

[box type=”shadow” align=”aligncenter” width=”800″ ]யாழ் அனலைதீவை பிறப்பிடமாக கொண்டவரும் கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகக் கொண்டவரும் கனடாவில் வசித்து வந்தவருமாகிய திரு நடராசா அவர்கள் 30-09-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற முருகப்பர் ஐயாத்தைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்   காலஞ்சென்ற சரவணமுத்து பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்   கனகம்மா (மணி) அவர்களின் அன்புக் கணவரும்
சாந்தினி (சுவிஸ்), கருணாகரன் (கரன்) (சுவிஸ்), ஜயந்தினி (ஜெயா) (கனடா), தயானி (தயா) (கனடா), சுபாஜினி (பாமா) (கனடா), ராஜினி (ராஜி) (கனடா), யாழினி (கனடா), அமரர் மணிசேகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்
சுந்தரலிங்கம் (சுவிஸ்), மனோராணி(சுவிஸ்), பரந்தாமன் (கனடா), சற்குணராஜா (கனடா), கிருபாகரன் (கனடா), நித்தியானந்தன் (கனடா), பாரதிதாஸ் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்
காலஞ்சென்றவர்களான கமலம், சிவக்கொழுந்து (சின்னம்மா), சரஸ்வதி (மலேசியா), பழனி மற்றும் கனடாவில் வதியும் கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்
காலஞ்சென்றவர்களான நவரத்தினம், சரவணமுத்து, இராமசாமி, நடராசா, சுப்பிரமணியம் கனடாவில் வதியும் இராசமணி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்
காலஞ்சென்ற சுப்பிரமணியம், செல்லம்மா (கனடா) காலஞ்சென்றவர்களான சுந்தராம்பாள் கமலாம்பிகை, கனடாவில் வதியும் விசாலாட்சி, அமர்கள் இராசரெத்தினம், விசுவநாதன், மார்க்கண்டு, கதிரவேலு மற்றும் மனோன்மணி (இலங்கை), புஷ்பராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துணரும்
சிந்துஜா, தனுசாந், கவிசாந், தேனுஜா, ராகவி, மயூரன், சாயிகா, பிரவீன், பிரணவன், துஷியா, அட்ஷயா ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
பார்வைக்கு-
திகதி – October 05, 2014 5.00PM- 9.00PM
முகவரி- St.John’s Dixie Cemetery & Cremation, 737 Dundas St East, Mississauga.
கிரியை –
திகதி – October 06th, 2014 09.00AM to 12.00PM
முகவரி- St.John’s Dixie Cemetery & Cremation, 737 Dundas St East, Mississauga.
தொடர்புகளுக்கு-
கருணாகரன் –        011 41244261553
சுந்தரலிங்கம் –       41332220167
பரந்தாமன் –            1 647 981 1247 / 1 905 232 7124
சற்குணராஜா –       1 905 569 1869
கிருபாகரன் –          1 416 878 6611
நித்தியானந்தன் –   1 647 965 6914 / 1 905 286 9337
பாரதிதாஸ்-            1 416 839 3753
கணபதிப்பிள்ளை – 1 647 638 2316 (சகோதரர்)   [/box]

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply