மழை குறைந்தாலும் மண்சரிவு குறித்து அவதானம் தேவை

மழை குறைந்து செல்லும் நிலை தென்பட்டாலும், மண்சரிவு அபாய எச்சரிக்கை குறித்து, மிகவும் அவதானமாக இருக்குமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இது பற்றி அத தெரணவிடம் கருத்து வௌியிட்ட போது, அந்த மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதிப் கொடுப்பிலி மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply