Saturday , October 21 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / இலங்கைச் செய்திகள் / மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்குள் நுழைய முற்பட்டவர் கைது

மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்குள் நுழைய முற்பட்டவர் கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் அனுமதியின்றி நுழைய முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பதிவாளர் பற்றி

கருத்தை பதிக

உங்களின் மின்னஞ்சல் வெளியிடப்படமாட்டாது. அவசியமான களங்கள் குறியிடப்பட்டுள்ளது. *

*

Scroll To Top