மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்குள் நுழைய முற்பட்டவர் கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் அனுமதியின்றி நுழைய முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply