ரஜினிக்கு பிறகு விஜய் தான் அதை நன்றாக செய்வார்: தனுஷ்

ரஜினிக்கு பிறகு விஜய் தான் அதை நன்றாக செய்வார்: தனுஷ்தனுஷ் நடிப்பில் விஐபி2 இன்று திரைக்கு வரவுள்ளது. நேற்று தனுஷ் மற்றும் படக்குழு ரசிகர்களுடன் பேஸ்புக் லைவ் மூலம் உரையாடினர்.

அப்போது ஒரு ரசிகர் “எந்த ஹீரோ காமெடி செய்தால் நன்றாக இருக்கும்?” என கேட்டதற்கு,

“சூப்பர்ஸ்டார் ரஜினிக்குதான் காமெடி நன்றாக வரும். அவருக்கு பிறகு விஜய் சாரோட காமெடி டைமிங் ரொம்ப பிடிக்கும்” என தெரிவித்துள்ளார் தனுஷ்.

Sharing is caring!