ரத்நாயக்கவின் ஆசனம் சம்பத்திற்கு

வட மத்திய மாகாண சபையின் விவசாய, கால்நடை சுகாதார மற்றும் மீன்பிடி அமைச்சராக சம்பத் ஶ்ரீ நிலந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக அப் பதவியில் ஆர்.எம்.பி.பி.ரத்நாயக்க இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply