ரொறொன்ரோ கல்லூரி வீதியை ஆக்கிரமித்துள்ள சிறிய இத்தாலியின் சுவை!

taste2வருடாந்த சிறிய இத்தாலியின் சுவை கொண்டாட்டம் கல்லூரி வீதியை இத்தாலிய நகரமாக மாற்றியுள்ளது. கன்றிறைச்சி சான்ட்விச்கள், பேர்கர்கள், மரக்கறிவகைகள், வாட்டிய கோழி, இறால் இன்னும் பலவகையான உணவு வகைகள் வழங்கப்படும்.
இக் கொண்டாட்டத்தில் பல்வேறு நேரடி நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. 50-ற்கும் மேற்பட்ட உணவகங்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றன. அத்துடன் உள் முற்ற பகுதிகள், விற்பளையாளர்கள் சாவடிகளும் அமைகின்றன.
வெள்ளிக்கிழமை 6-மணிக்கு ஆரம்பமாகிய இந்த கொண்டாட்டம் மூன்று நாட்கள் தொடரும் என கூறப்படுகின்றது. 250,000ற்கும் மேற்பட்ட மக்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.
அனைத்தும் இலவசம்.

taste3food2

taste4

food1taste1

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply