Saturday , October 21 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / இலங்கைச் செய்திகள் / வாக்காளர் பெயர் பட்டியல் இன்று இறுதி செய்யப்படும்

வாக்காளர் பெயர் பட்டியல் இன்று இறுதி செய்யப்படும்

2017 ஆம் வருடத்தின் வாக்காளர் பெயர் பட்டியல் இன்று (12) இறுதி செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட செயலாளர் காரியாலயங்களில் குறித்த பணி இடம்பெறவுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

2017 வாக்காளர் பெயர் பட்டியல் தொடர்பான அனைத்து திருத்தங்களும் நேற்று (11) இறுதி செய்யப்பட்டதாக தேர்தல் செயலகத்தின் ஊடகப் பேச்சாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

பதிவாளர் பற்றி

கருத்தை பதிக

உங்களின் மின்னஞ்சல் வெளியிடப்படமாட்டாது. அவசியமான களங்கள் குறியிடப்பட்டுள்ளது. *

*

Scroll To Top