விவேகம், விஜய் 61, இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை! என்ன தெரியுமா

அஜித் நடிப்பில் சிவா இயக்கும் விவேகம் படம் விரைவில் வரவிருக்கிறது. ஏற்கனவே டீசர் பல லட்சம் பார்வைகள் பெற்று ஒரே நாளில் சாதனை படைத்தது.

இந்த படத்தின் ஹிந்தி டப்பிங் மற்றும் சாட்டிலைட் உரிமையை மும்பையை சேர்ந்த Goldmine Tele films நிறுவனம் அதிக விலைக்கு வாங்கியது. தற்போது அதே நிறுவனம் விஜய் நடித்துள்ள விஜய் 61 படத்தையும் ரூ 10.8 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார்களாம்.

ரஜனி படம் அல்லாத மற்ற படத்திற்கு இந்நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியிருப்பது இதுவே முதன்முறை என சொல்லப்படுகிறது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply