வெளியே வந்த பிக்பாஸ் சக்தி ஜூலியுடன் மீட்டிங்! நடந்தது என்ன

வெளியே வந்த பிக்பாஸ் சக்தி ஜூலியுடன் மீட்டிங்! நடந்தது என்ன!பிக்பாஸ் ஜூலி சில நாட்களுக்கு முன் போட்டியிலிருந்து நாமினேட்டாகி வெளியேறினார். போட்டிக்கு செல்வதற்கு முன் அவர் மீதிருந்த நற்பெயர் மாறிப்போனது.

அவர் செய்த விசயங்களால் ரசிகர்கள் அதிகளவில் கமெண்ட் செய்தனர். ஆனால் கடைசியில் கமல் எனது தங்கையாக அவரை அனுப்பி வைக்கிறேன் என சூசகமாக கூறினார்.

பிக்பாஸில் சக்தியை அண்ணன் அண்ணன் என்று சுற்றிவந்தார். இந்நிலையில் சக்தி வெளியே வந்ததும் காரில் வந்து நேரில் சந்தித்தாராம். தற்போது அவருக்கு செய்தி சேனல் ஒன்றில் வேலை கிடைத்துள்ளதாக தகவல் சுற்றி வருகிறது.

மேலும் அவர் நான் செய்தி வாசிக்க மாட்டேன். பிக்பாஸில் என்னை அழைத்த சானல் எந்த நேரத்தில் கூப்பிட்டாலும் போய் விடுவேன் என்று கூறியுள்ளார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply