Sunday , October 22 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / இலங்கைச் செய்திகள் / வௌ்ளவத்தை கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வௌ்ளவத்தை கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வௌ்ளவத்தை – சவோய் திரையரங்கிற்கு அருகிலுள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்று இன்று காலை இடிந்து விழுந்த விபத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறியுள்ளார்.

வௌ்ளவத்தை – சவோய் திரையரங்கிற்கு அருகிலுள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்று இன்று காலை இடிந்து விழுந்த விபத்தில் காயமடைந்த 14 பேர் களுபோவில வைத்தியசாலையிலும் 7 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

பதிவாளர் பற்றி

கருத்தை பதிக

உங்களின் மின்னஞ்சல் வெளியிடப்படமாட்டாது. அவசியமான களங்கள் குறியிடப்பட்டுள்ளது. *

*

Scroll To Top