ஹாலிவுட்டில் விமர்சனம் செய்யப்பட்ட தனுஷ் படம், VIP2 இல்லை- எத்ந படம் தெரியுமா?

தனுஷ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார். அவர் சிறந்த நடிகர் என்று பெயர் வாங்கிக் கொடுத்த படம் புதுப்பேட்டை.

அண்மையில் பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுடன் தனுஷ் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் புதுப்பேட்டை 2 வருமா என்று கேட்டுள்ளார். அதற்கு தனுஷ், எனக்கு மிகவும் பிடித்த படம் புதுப்பேட்டை, என்னை ஒரு சிறந்த நடிகராக காட்டிய படம். ஹாலிவுட்டில் விமர்சனம் செய்யப்பட்ட என்னுடைய முதல் படம்.

அதோடு இரண்டாம் பாகத்திற்கு கதை எழுதுவது சாதாரண விஷயம் இல்லை என்று கூறியுள்ளார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply