3 மாதத்தில் ஒரு பில்லியன் டாலர் லாபம் : ஃபேஸ்புக்கின் புதிய மைல்கல்

mark-zuckerberg-facebook-1187__largeபேஸ்புக் நிறுவனத்தின் லாபம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் ஒரு பில்லியன் டாலர்கள் அதாவது 6 ஆயிரத்து 500 கோடி ரூபாயை கடந்துள்ளது.

ஒரு காலாண்டில் ஒரு பில்லியன் டாலர் லாபம் என்ற மைல்கல்லை ஃபேஸ்புக் முதன்முறையாக தொட்டுள்ளது.

கடந்த ஆண்டு தங்களுக்கு மிகச்சிறந்த ஆண்டாக அமைந்ததாகவும் தங்கள் வேகமான முன்னேற்றம் தொடரும் என்றும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் 159 கோடி பேர் ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களாக உள்ளதாகவும் இதில் 104 கோடி பேர் தினசரி இவ்வசதியை பயன்படுத்துவதாகவும் சக்கர்பெர்க் தெரிவித்தார்

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply