வேர்க்கடலைக் கூழ் – புத்துணர்ச்சி !!

ராகி கூழ் , கம்பங்கூழ் , இப்படி பல வெரைட்டி இருக்கு ஆனா வேர்கடலை கூழ் புதுசு , வீட்டில் உள்ளோர்க்கு செய்து கொடுத்து அசத்துங்க .

முதலில் வேர்க்கடலை ஒரு கப் வாங்குங்க அப்புறம் வெல்லம் 1 கப் வாங்கிகங்க
பிறகு வாழைப்பழம் 2 போதுங்க .

வேர்க்கடலையை ஆறு மணி நேரம் நல்லா ஊறவைங்க , ஊறவைத்த வேர்கடலையை நன்கு கழுவி சுத்தம் செய்து அதனுடன் வெல்லம், வாழைப்பழம் சேர்த்து மூன்றையும் தண்ணீர் விடாமல் நன்கு அரைத்து எடுங்க .

அப்புறம் என்னங்க நிலக்கடலை கூழ் தயார். இதை ஃபிரிட்ஜில் வைத்துச் சாப்பிட்டால் ஐஸ்கிரீம் போல் சாபிடலாங்க. குழந்தைகள் பெரியவர்கள் என எல்லோருக்கும் இதான் டெஸ்ட் பிடிக்கும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

இது சத்து நிறைந்த சுவையான தமிழ்நாட்டு உணவான இந்தக் கூழைக் காலை நேர உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம். உடலுக்குப் புத்துணர்ச்சியையும் நிறைய சக்தியும் கொடுக்கும்.

Sharing is caring!