மரண அறிவித்தல்

திருமதி விஜயலக்ஸ்மி பரம்சோதி

மண்ணில்: 01 Jan,1935 - விண்ணில்: 02 May,2018

Published on 4 May, 2018
யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட  விஜயலக்ஸ்மி பரம்சோதி அவர்கள் 02-05-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை(Ex-Chairman Village Council, Analaitivu) சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான சின்னப்பா வாத்தியார் சின்னாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பரம்சோதி(மாப்பாணர்- இளைப்பாறிய தபால் அதிபர், இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயந்திமலர், ஜெயகுமார்(ஐக்கிய அமெரிக்கா), ரஞ்சினி, பத்மினி, ஜமுனா(லண்டன்), சுரேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மாணிக்கராசா, மாசிலாமணி, காலஞ்சென்ற புஸ்பலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஸ்ரீஸ்கந்தராஜா, ரஜனி, செல்வகுலநாதன், யோகேஸ்வரன் நந்தகுமார், விஜித்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பரமேஸ்வரி, அன்னபூரணம், வீரவாகுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விசாகன், நீலன், பிரணவன், ஐஸ்வரியா, கௌசிகன், லக்ஸ்மி, சேயோன், டிலானி, டிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
55 Rocky Mountain Crescent,
Brampton,
ON L6R 1E7,
Canada.

தகவல்
குடும்பத்தினர்

Sharing is caring!

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி :
சனிக்கிழமை 05/05/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி :
St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

கிரிஜை

திகதி :
ஞாயிற்றுக்கிழமை 06/05/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி :
St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தகனம்

திகதி :
ஞாயிற்றுக்கிழமை 06/05/2018, 12:00 பி.ப
முகவரி :
St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகள்

சுரேஸ்குமார் — கனடா
செல்லிடப்பேசி: +14164001166
ரஞ்சினி — கனடா
+19057895817 செல்லிடப்பேசி: +16472718360
பத்மினி — கனடா
செல்லிடப்பேசி: +12897527980