மரண அறிவித்தல்

திரு முருகையா கனகலிங்கம்

மண்ணில்: 08 Jan,1944 - விண்ணில்: 19 Mar,2018

Published on 21 Mar, 2018
யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளத்தை வசிப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட முருகையா கனகலிங்கம் அவர்கள் 19-03-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணேசன், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தெய்வானைப்பிள்ளை(தேவி) அவர்களின் பாசமிகு கணவரும்,

அனுஷா, அனுசன், தனுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகேஸ்வரி, குலவீரசிங்கம்(ஜெர்மனி), சிவதாஸ்(பிரான்ஸ்), யோகராணி, ஜெகராணி, சாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருபாகரன், கார்த்திகா, மோகனராசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற வேலாயுதம், சியாமளா, மோகனா, பரமநாதன், தர்மலிங்கம், சிவம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கெளரி, பழனி ஆகியோரின் பாசமிகு அத்தானும்,

ஆனந்தன், லோகராணி ஆகியோரின் அன்புச் சகலனும்,

அபிரா, கோபிகா, வாசுகி, கோகுலன், கேசிகா, கீர்த்தனன், கபிநயன், மிதுஷா, ஆகாஷ், அபிஷேக் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

Sharing is caring!

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி :
புதன்கிழமை 21/03/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி :
St John's Dixie Cemetery, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada.

கிரிஜை

திகதி :
வியாழக்கிழமை 22/03/2018, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி :
St John's Dixie Cemetery, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada.

தகனம்

திகதி :
வியாழக்கிழமை 22/03/2018, 12:00 பி.ப
முகவரி :
St John's Dixie Cemetery, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகள்

அனுசன்(மகன்) — கனடா
+19057821347
தேவி(மனைவி) — கனடா
+19054619472
பழனி(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி: +16472787171
கிருபாகரன்(மருமகன்) — கனடா
+19053020167
மோகன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14168304828
ஆனந்தன்(சகலன்) — கனடா
+16473888773
M. சிவதாஸ்(சகோதரர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33148098429