கழுத்துப் பகுதி கருமை அடைந்து படர்ந்து இருக்கிறதா.?

கழுத்துப் பகுதி கருமை அடைந்து படர்ந்து இருக்கிறதா.?
அப்போ இத ட்ரை பண்ணுங்க ..?

கழுத்துப் பகுதியில் சருமத்தின் ஒரு சில பகுதிகள் கருமை அடைந்து படர்ந்து இருக்கிறதா? உங்கள் அழகான கழுத்தை மேலும் அழகாக்கி மென்மை ஆக்கும் எளிமையான முறை இதோ!

தேவையான பொருட்கள்:

• தேங்காய் எண்ணை

• பேக்கிங்க் சோடா

• எலுமிச்சைச் சாறு

ஒரு தேக்கரண்டி பேக்கிங்க் சோடாவில் தேங்காய் எண்ணையையும், எலுமிச்சைச்சாறையும் கலந்து 10 நிமிடம் ஊர வையுங்கள்.

கழுத்துப்பகுதியில் எந்த இடங்களில் கரும்பகுதிகள் உள்ளனவோ, அங்கு மிதமான சூடு நீரில் ஊரவைத்த துணியைக் கொண்டு துடைக்க வேண்டும். பின்பு அங்கு இந்த கலவையை தடவி 20 நிமிடம் மஸ்ஸாஜ் செய்ய வேண்டும். பின்பு நன்றாக குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்.

குறிப்பு:

மஸ்ஸாஜ் செய்த இடத்தில் கற்றாழை ஜெல்லையோ அல்லது க்ரீமையோ தடவிப் பாதுகாக்கலாம்

இது போன்று ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால் வழு வழுப்பான சருமம் கொண்ட கழுத்துப் பகுதி கிடைக்கும் .

Sharing is caring!