ஜப்பானிய வதிவிடப் பிரதிநிதி : பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

ஜெனிவாவுக்கான ஜப்பானிய வதிவிடப் பிரதிநிதி தூதுவர் நொபுசிஜே தகமிசவா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஆயுத வர்த்தக சம்மேளனத்தின் தலைமைத் தலைவரான டுமிசனி டிஎல்ஏடிஎல்ஏ, பிரதம செயலாளர், ஜப்பானின் நிரந்தர பிரதிநிதி யொகோ ஒவத்தரி, முதல் செயலாளர், ஜப்பானிய தூதரகத்தின் அரசியல் பிரிவின் தலைவரான திரு.கிஷிரோ IWASE ஆகியோர் கலந்து கொண்டனர்.

Sharing is caring!