மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயை நலம் விசாரித்த பிரதமர் மோடி

புதுடில்லி:
எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாயை சந்தித்து உடல் நலம் விசாரித்துள்ளனர் பிரதமர் மோடி மற்றும் பாஜ முக்கிய தலைவர்கள்.

முன்னாள் பிரதமரும், பாஜவின் மூத்த தலைவருமான வாஜ்பாய் ல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது ரெகுலரான உடல் பரிசோதனை என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது.

இந்நிலையில் வாஜ்பாயை சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார், மேலும் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா உட்பட பாஜ முக்கிய தலைவர்கள் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்துள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!