Saturday , October 21 2017
விஷேட செய்திகள்
முகப்பு / ஆன்மீகம் (page 3)

பதிவு வகை: ஆன்மீகம்

Feed Subscription

தாட்சாயிணி பீடங்களும் பைரவர் காவலும்

தாட்சாயிணி என்பவர் சிவபெருமானின் மனைவியாவார். இவர் சிவபெருமானிலிருந்து பிரிந்த ஆதி சக்தியின் வடிவமாக கருதப்படுகிறார். இவர் சக்தி தேவி எனவும் அனைவராலும் அறியப்படுகிறார். படைக்கும் கடவுளான பிரம்மாவினால் தோற்றுவிக்கப்பட்ட பிரஜாபதி தட்சனுக்கும், முதல் மனிதர்களான சுவாயம்பு மனு மற்றும் சதரூபை தம்பதிகளின் மகளான பிரசூதி ஆகியோருக்கு மகளாக பிறந்தவர் தான் தாட்சாயினி. சிவபெருமானிடம் இருந்த வன்மம் காரணமாக பிரஜாபதி தட்சன் சதி சிவபெருமான் திருமணத்திற்குப் பிறகு பெரும் யாகமொன்றினை நடத்துகிறார். அந்த யாகத்திற்கு சிவபெருமானுக்கு தாட்சாயிணிக்கும் அழைப்பு அனுப்பாமல் இருக்கிறார். தந்தையின் மீது கொண்ட ... Read More »

ருத்ராட்சம் – ஒரு சிறப்பு பார்வை

சூரியனுக்கு ஒப்பான ஆற்றல் கொண்டது ருத்ராக்ஷம் என்றும் மனதில் கொள்ளவேண்டும். சூரியன் எவ்வாறு தன்னுடைய ஆற்றல் மூலம் சூரிய மண்டலத்தை உருவக்கியதோ அது போல ருத்ராக்ஷம் தனது ஆற்றல் மூலம் அதன் சூழ்நிலை முழுவதும் கட்டுப்பட்டில் வைக்கும் சக்தி கொண்டது. மருத்துவ குணங்கள் கொண்ட ஐந்து முக ருத்திராட்சம் ஒன்றை எடுத்து அதில் எலுமிச்சம் சாறுவிட்டு இழைத்து, அந்த சாற்றை தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி உடனே நீங்கும். இந்த ருத்திராட்சம் தூக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு நல்ல நிவாரணி. பரமசிவன் அணிந்துள்ள ருத்திராட்சத்தின் ... Read More »

செவ்வாய் நீச்சம், வக்கிரம் பெற்றிருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்?

சகோதரத்துவம், ரத்தம், நிலம், மன தைரியம் ஆகியவற்றிற்கு உரியவராக செவ்வாய் கருதப்படுகிறார். எனவே ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக அமைந்து விட்டால் அவருக்கு விபத்துகள் மூலம் ரத்த இழப்பு, சகோதர சச்சரவு, தைரியமின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் பொதுவாக ஏற்படாது. ஆனால் ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் பெற்றிருந்தாலோ, வக்கிரம் அடைந்திருந்தாலோ அவருக்கு விபத்துகள் மூலம் ரத்த இழப்பு ஏற்பட அதிக வாய்ப்புண்டு. இதேபோல் ராசிக்கு 8இல் இருந்தாலும் சிறு விபத்துகள் ஏற்படும். எனவே அதுபோன்ற ஜாதக அமைப்பு உள்ளவர்கள் ரத்ததானம் செய்வதன் மூலம் செவ்வாய் ... Read More »

நூலினால் ஆன சூத்திரங்கள் கட்டுவது எதற்காக?

நமது கலாச்சாரத்தில் சக்தியூட்டப்பட்ட மங்கள நூல்களை நமது உடல்களில் மணிக்கட்டு, கழுத்து என பல்வேறு இடங்களில் பயன்படுத்துகிறோம். இதன் பின்னாலுள்ள சூட்சும விஷயங்கள் பற்றி சத்குரு இதில் விரிவாக எடுத்துரைக்கிறார். ஜடப்பொருளுக்கு சக்தியூட்டுவதில் உள்ள தொழிற்நுட்பம் பற்றி அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்! Read More »

மரத்தின் அடியில் கடவுள் இருப்பது ஏன்? ரகசியம் இதுதான்

அரசமரம் மற்றும் வேப்பமரம் ஆகிய இரண்டு மரத்தின் அடியில் விநாயகர் மற்றும் நாகர் சிலைகள் இருப்பதன் ரகசியம் என்ன தெரியுமா? மரத்தின் அடியில் கடவுள் இருப்பது ஏன்? கோடை, மழை காலத்தில் அரசமரம் மற்றும் வேப்பமரத்தில் இலைகள் நெருக்கமாக இருக்கும். ஏனெனில் அது அந்த மரத்தின் அடியில் உள்ள விநாயகர் மற்றும் நாகர் கடவுள்களை அவை குடை போல இலைகளை விரித்து பாதுகாப்பதாக ஒரு ஐதீகம் உள்ளது. இதற்கு இயற்கையானது கடவுள்களை வணங்குகிறது என்பது இதன் ரகசியமாக உள்ளது. அதுவே பனிக்காலத்தில் மரத்தில் உள்ள ... Read More »

சிவ தீட்சை பெற

நம் கலாச்சாரத்தில் மந்திரங்களும் அதைச் சுற்றி பின்னப்படும் தந்திரங்களும் மிக முக்கிய இடம் வகிக்கின்றன. அந்த வகையில் ஒரு சாவியை எடுத்து கொள்வோம் உலோகத்தால் ஆன ஒரு சிறிய பொருள்தான் சாவி ஆனாலும் அதை சரியாக பயன்படுத்த தெரிந்தால் மட்டுமே பூட்டை திறக்க முடியும் அது போல சிவன் எனும் பூட்டை திறக்க மந்திரம் எனும் சாவி அவசியம் அது உங்களுக்கு ஒரு புதிய உலகத்தையே திறந்து காட்டும். நீங்கள் இதுவரை கண்டிராத புதிய பிரபஞ்சமாக ஒரு புது வாழ்வியலை காட்டும். ஆதி சிவனை ... Read More »

நந்தி பகவானும் ஈசன் அருளும்

எல்லாம் வல்ல ஜெகதீசனின் பெயரை சொல்லும் போதே நமக்கு ஆழ்ந்த மன அமைதி தரும். ஜெகதீசனின் திருவடிகள் போற்றி தினமும் பாராயணம் செய்தல் பல நன்மைகள் கிட்டும். அருகில் உள்ள ஈசன் கோவிலுக்கு சென்றிருப்பீர்கள், அங்கு வாசலில் நந்தி சிலை இருக்கும். இந்த நந்தி சிலை ஏன் வைக்கப்பட்டிருக்கிறது இதோ பார்க்கலாம் – பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் மகிழ்ந்து சிவன் அவரது ... Read More »

குரு பகவான் சிறப்புகள்

குரு பகவான் நம் எல்லோருக்கும் நல்ல பலன்களை கொடுக்கும் நவ க்ரஹ மூர்த்தி ஆவார். இவரை வழிபட சில குறிப்புகளை நம் முன்னோர்கள் அருளியுள்ளனர். முதலில் குரு பகவானின் அம்சங்கள் என்ன வென பார்போம். அதிர்ஷ்ட கிழமை – வியாழன் அதிர்ஷ்ட தேதிகள் – 3, 12, 21, 30 அதிர்ஷ்ட உச்ச ராசி – கடகம் அதிர்ஷ்ட நீச்ச ராசி – மகரம் அதிர்ஷ்ட ரத்தினம் – கனக புஷ்பராகம் அதிர்ஷ்ட தானியம் – கடலை அதிர்ஷ்ட உலோகம் – தங்கம் அதிர்ஷ்ட ஆடை ... Read More »

ஈசன் தாள் போற்றி !!

நமச்சிவாய என்னும் மந்திர சொரூபம் வாழ்க. அந்த ஐந்தெழுத்தின் பொருளாக இருக்கும் இறைவனும், இந்த உலகத்தில் அனைத்துமாகவும், அதில் ஊடுருவியிருந்து அதை ஆள்கின்ற ஜெகதீசன் திருவடி வாழ்க. இறைவனைக் காட்டிலும் இறைவனுடைய நாமத்திற்கு மகிமை அதிகம். நம சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! கோகழியாண்ட குருமணி தன் தாள் வாழ்க! ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க! ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க! வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க! பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் ... Read More »

ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !

தமிழர்களின் சிறப்பு மிக்க மாதம் ஆடி. சூரியன் கர்க்கடக ராசியில் உட்புகுந்து அதிலிருந்து வெளியேறும் வரையிலான 31 நாள், 28 நாடி, 12 விநாடி கொண்ட கால அளவே ஆடி மாதமாகும். பஞ்சாங்க காரணத்திற்காக இந்த மாதம் 31 நாட்கள் உடையதாகக் அறியப்படும். முன்முற்காலத்தில் நம் தமிழர் ஆடிப்பிறப்பைச் மிகச்சிறப்பாகக் கொண்டாடுவர். ஆடி மாதத்தில் வரும் புதுநிலவு மறைந்த குடும்ப முன்னோர்களுக்கு ஆற்றங்கரை அல்லது கடற்கரையில் திதி கொடுக்கும் ஆடி அமாவாசை மற்றும் ஆறுகளில் புனல் பொங்கிவந்து ஆடிப்பட்டம் தேடி விதை விதைக்கும் திருநாளாக ... Read More »

Scroll To Top