Saturday , October 21 2017
விஷேட செய்திகள்
முகப்பு / ஆன்மீகம் (page 5)

பதிவு வகை: ஆன்மீகம்

Feed Subscription

குரு பெயர்ச்சி! 12 இராசிகளுக்குமான பலா பலன்கள் ஒரே பார்வையில்

ஆண்டுக்கு ஒரு முறை குருப் பெயர்ச்சி இடம் பெறும். அதன் படி நேற்றைய தினம் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு குரு பகவான் இடம் பெர்ந்துள்ளார். அதன் படி 12 ராசிகளுக்குமான ராசி பலன்கள் குறித்து விரிவாக கணித்து வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ராசிக்கும் உண்டாக பலாபலன்கள் குறித்து அறிந்து கொள்ளாம். மேஷம் தைரியம், வீரம், வீடு, மனை, நிலம் மற்றும் உடன்பிறப்புகளுக்கு பலன்தரும் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசியினருக்கு பாக்ய, விரய பாவாதிபதியான குரு இதுவரை ருண ரோக சத்ரு பாவமான ... Read More »

லிங்கம் சிவ லிங்கம்

லிங்கம் வானத்தைக் குறிக்கும். ஆவிடை பூமியைக் குறிக்கும் விண்ணுக்கும் மண்ணுக்கும் சிவபெருமான் எழுந்தருளியதை இது குறிக்கின்றது. மற்றோரு கருத்தின்படி ஆவிடை குண்டத்தைக் குறிக்கும் அதில் எரியும் நெருப்பு லிங்கமாகும். எனவே சிவன் செந்தழல் வண்ணன் என்றும் அழைக்கப்படுகின்றார். குண்டம் போன்ற ஆவிடை உருவத்தையும், தீந்தழல் போன்ற ருத்ர பாகம் அருவுருவத்தையும் குறிக்கின்றது.இதுவே அருவுருவமாகிய சிவனின் சொரூபம் என கூறுகின்றனர். மேலும் லிங்கம் ஆண் வடிவம், பெண் வடிவம் என்ற இரு வடிவங்கள் இணைந்தது. இலிங்கத்தின் தண்டுபோன்ற தோற்றத்துடன் இருப்பது ஆண் வடிவமாகும். ஆவுடையார் எனப்படும் ... Read More »

ஐஸ்வர்யங்கள் தரும் வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம் என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி இந்து பெண்களிலால் அனுஷ்டிக்கப்படுகின்றது. சுமங்கலி பெண்கள் மற்றும் கன்னிப் பெண்களால் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. சுமங்கலிப் பெண்கள் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் குழந்தைகள் நலமுடன் வாழ வேண்டியும் இந்த நோன்பை சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கின்றனர். கன்னிப் பெண்கள் தமது திருமணத்தடை நீங்கி திருமணம் நல்லப்படியாக நடக்க வேண்டும் என்று லட்சுமியை நோக்கி வரலட்சுமி விரதமிருப்பார்கள். இந்நாளில் வீட்டைச் சுத்தம் செய்து ... Read More »

கோவிலில் செய்ய கூடாத சில தகவல்கள்!

1.கோவிலில் தூங்க கூடாது .. 2.தலையில் துணி ,தொப்பி அணியகூடாது … 3.கொடிமரம் ,நந்தி,பலிபீடம் ,இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது .. 4.விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது )வணங்க கூடாது .. 5.அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரகூடாது .. 6.குளிக்காமல் கோவில் போககூடாது … 7.கோவிலில் நந்தி மற்றும் எந்த முர்த்திகளையும் தொடகூடாது .. 8.கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டகூடாது.. 9.மனிதர்கள் காலில் விழுந்து வணங்க கூடாது … 10.கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவ கூடாது.. 11.படிகளில் உட்கார ... Read More »

900 கோயில்கள் உள்ள உலகின் அதிசய மலை! இது கடவுளின் உறைவிடமா..? படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்

குஜராத் மாநிலத்தின் – ஷத்ருஞ்ஜய் மலை மேல் 900 கோயில்கள் உள்ள அதிசயத்தை காணலாம். இதனை காண்பதற்காகவே அங்கு வெளிநாட்டவர்கள் படையெடுத்த வண்ணம் இருப்பார்கள். இங்குதான் ஜைன மத தீர்த்தக்காரர்கள் சமாதி நிலை எய்தியதாகக் கூறப்படுகிறது. இந்த கோயிலில் மிக முக்கிய கடவுள் ஆதிநாத், ஆதிநாத்தின் சிலை 7 அடி உயரத்தில் நான்கு தலைகளுடன் காட்சியளிக்கிறது. மாபிளினால் உருவாக்கப்பட்ட இந்தக் கோயில்கள் மிகவும் அழகானவை. இந்த மலைக்கோயிலின் பிரதான கடவுள் ஜைன மதத்தின் கடவுளான ஆதிநாத் என்றும் கூறப்பட்டுள்ளது. இது 220 அடி உயரத்தில் ... Read More »

ஆன்மீகம் என்பதன் பொருள் என்ன?

யாரோ ஒருவர் ஒரு மின்னஞ்சல் அனுப்பி, ஆன்மிகம் என்று ஒன்று உண்டா என கேட்டார்? இதுபகுத்தறிவுடைமை,  மற்றும் அன்பு என்று ஒன்று உள்ளதா என்று கேட்பது போல் உள்ளது. நிச்சயமாக ஆன்மீகம் என்பது உண்மையானது. நீங்கள் அதை எப்படி வரையருக்கிறீர்கள் என்பதே கேள்விக்குள்ளாகிறது. சொல்லிணக்கப்படி ஆன்மிகம் என்றால் ஆன்மாவை சார்ந்தது, மாற்றாக ஸ்தூல(Physical) தன்மையையோ அல்லது ஒரு பொருளையோ சார்ந்தது அல்ல. ஒரு கிறிஸ்தவருக்கு ஆன்மிகம் என்றால், படைப்புக்கு வெளியே இருந்து இயேசு கிறிஸ்து என்னும் மனிதன் மூலமாக, அதாவது சூரியன் ஒரு கண்ணாடியில் ... Read More »

சாபங்கள் நீங்க வேண்டுமா?

முற்காலத்தில் முனிவர்கள் கோபத்தினால் சாபம் கொடுத்தனர். ஆனால் இக்காலத்தில் மனிதர்களே சாபம் கொடுக்கின்றனர். ஒவ்வொரு சாபத்திற்கும் ஒவ்வொரு விதமான வழிபாடு உண்டு. நமது ஜாதகப்படி ஆராய்ந்து பார்த்து எந்த விதமான சாபம் உள்ளதோ அதற்கேற்ற வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். ஒருசிலருக்கு வயது அதிகமாகியும் திருமணம் கைகூடி வந்திருக்காது. அவர்களுக்கு முன்னோர்கள் சாபத்தினால் தடை ஏற்படுகிறது என்று சொல்வர். ஒரு சிலருக்கு குடும்பத்துடன் ஆரோக்கியப் பாதிப்புகள் வந்து கொண்டேயிருக்கும். யாருடைய சாபமோ என்று சொல்வர். ஒருசிலருக்கு கோபம் வந்தால் உடனே சாபம் விடுவர். கற்றறிந்த பெரியவர்கள், ... Read More »

ஆன்மீக சிந்தனைகள்.

* உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும். * இறைவனுக்காகவே ஒவ்வொரு செயலும் நடைபெறட்டும். உண்பதும், உறங்குவதும், காண்பதும் ஆகிய அனைத்தும் அவனுக்காகவே. * நமக்கென உள்ளதை பிறருக்குக் கொடுப்பதில் மகிழ்ச்சி உண்டாகும். பிரதிபலன் எதிர்பார்த்து செயலாற்றினால் நன்மை உண்டாவதில்லை. * உங்களை உலகம் தூற்றினாலும், கொண்ட லட்சியத்திலிருந்து விலகாமல் உறுதியுடன் செயல்படுங்கள். நிச்சயம் உங்களால் சாதிக்க முடியும். * எஜமானனைப் போல செயல்படுங்கள். ... Read More »

ஆன்மாக்களை பக்குவப்படுத்தும் சைவ சமயம்

சைவ சமய நெறி எப்பொழுது தோன்றியது என்பது கால கணக்கிலே பார்க்கின்ற போது அறிந்து கொள்ள முடியாத அளவு தொன்மையானதாக காணப்படுகின்றது. பொதுவாக சைவ சமய, மதம் என்று சொல்லிக் கொள்வதில்லை. மாறாக சமயம் என்றே கூறப்படுகின்றது. அத்துடன், சமயம் பக்குவப்படுத்தல் என்ற பொருளை தருகின்றது. எனவே எமது ஆன்மாவை சமயம் பக்குவப்படுத்துகின்றது. உலகில் வாழும் ஒவ்வொருவரினதும் ஆன்மாக்களையும் பக்குவப்படுத்துவதில் சைவ சமயம் பெரிதும் பங்காற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பிலான விளக்கத்தினை காணொளியில் பார்வையிடலாம் Sauva is the religion that creates souls Read More »

வாழ்கை வளம் பெற இலகுவாக பின்பற்றக் கூடிய ஓர் ஆன்மீக சிந்தனை

இறை சக்தியை விட இயற்கை சக்தியே மேலானது என அநுபவ ரீதியான ஞானிகள் பலர் கூறுவர். இயற்கை சக்தி ஒருவனின் பாவ புண்ணிய கணக்குகளை அடிப்படையாக கொண்டது. ஒருவன் தன் எண்ணத்தால் செயலால் இன்னொருவனுக்கு காரணமில்லாமல் தீங்கு விளைவிக்க எத்தனிக்கும் போது தனது பாவ கணக்கை கூட்டிக் கொள்கிறான். அதே போல் தன்னுடன் எந்த தொடர்பும் இல்லாத ஒருவனுக்கு நன்மை செய்யும் போது புண்ணிய கணக்கை கூட்டிக் கொள்கிறான். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பாவ கணக்கு, புண்ணிய கணக்கை விட அதிகரித்துக் காணப்பட்டால் இயற்கை ... Read More »

Scroll To Top