கவிதை முற்றம்

தென்னோலைக் கிடுகு!

உச்சித் தென்னைமரத்தில் பச்சை ஓலை படபடத்து அழகு காட்டும். பழுத்துப் பழுப்பேறி மரத்தை விட்டுக் கழன்று காய்ந்து கீழே விழும்! உருமாறிய தென்னங்கீற்று…

அந்த நாள் ஞாபகம் !

முளை கட்டிய விதை நெல் மண்ணில் விழுந்து மஞ்சள் முளையாகி, மண்ணை நிறைத்து பச்சை நிறமெடுத்து பச்சை ஆடை கட்டிட நிலமகளும், நலமுடனே…

« First‹ Previous678910