கவிதை முற்றம்

மேதினப் பேரணி!

தொழிலாளா் வா்க்கத்தை துாக்கி நிறுத்திய நாள். பேரணியிற் கலந்துகொள்ள பொழுது புலா்வதன்முன் புறப்பட்டுச் சென்றிருந்தான் தொழிலாளி. பேரணியில்…. முன்னுக்கு கொடிபிடித்து மும்மரமாய் சென்றுகொண்டான்…

பெண்ணழகு!

தை அழகு மாசி அழகு! பங்குனியில் 8ஆம் நாள் அழகு! நிலம் அழகு நீர் அழகு மீன் போன்ற உன் கண் அழகு!…

புலம் பெயர் தமிழர்…!

வாழ்ந்த மண்ணும் வந்த மண்ணும் சொந்த மண் தான் புலம் பெயர்ந்த தமிழருக்கு. வணக்கம் என்றே சொல்லி நிற்போம்.. பிற மொழி பேசுபவனையும்…

யாழ் வில்லிசையின் குரல் ஓய்ந்தது!

வில்லும் சொல்லும் கவிபாட வைத்தீர் .கல்லும் கரையும் .உங்கள் கணீர்குரலாலே.கதையும் காவியமும் நீங்கள் படிக்கும் விதமும் .நடிக்கும் விதமும் பாடும் விதமும் கண்டு…

அனந்தி ஒன்றும் அமாவாசை அல்ல!

அனந்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் , தோற்றுவாயின் அடையாளம். ஆணை அடக்கப் புறப்பட்ட, அரியாத்தை , கூனிக்குறிகி நடக்கத் தெரியாத, பள்ளியில் பயின்ற…

வாழ்க அனலை FM!

தரணிபோற்றும் தமிழ்மகளின்தாய்பூமியாம் யாழ்மண்ணிலேஅணிகொண்ட அனலைதீவின்தனிப்பெரும் தலைமகனாய்தலைநிமிர்ந்தாய் பாரே-எங்கள்அனலையெனும் பண்பலையே வாழ்க!முத்தமிழின் வித்துவத்தைஎத்திசையும் ஒலிபரப்பிஇக்கணமும் எக்கணமும்எங்கள் கதை தான்நிரப்பிசர்க்கரையும் தேன்கனியும்தத்துவத்தின் உட்பொருளாய்சித்திரையின் திங்கள்போல்திகழொளியாய் திகழ்ந்திடவேதிடமான…

விடியும் வரை காத்திரு..

வெண்ணிலா வெளிச்சம் விடிந்தால் தருவேன் .மண்ணிலே சொர்க்கம் விடிந்தால் தருவேன்.மலர்களின் மயக்கம் விடிந்தால் தருவேன்,மனதிலே மகிழ்ச்சி விடிந்தால் தருவேன்.அள்ளியே தமிழை விடிந்தால் தருவேன்.அருளினை…

வாழ்க்கை என்பதென்ன..?

ஒரு கனவு உயிர் பெற்று உலக வலம் வருதல்.உயிர் உழன்று சுழன்று படகென ஆகி கடலினில் மூழ்கி அமைதி கண்ட புயலென ஆகுதல்.அழுவதும்…

கை வீசி நடந்து வா தை மகளே…

தை மகள் தமிழ் சுமந்து தென்றல் ஆனாள்.சூரியனை வரவேற்க புன்னகை பானையெல்லாம் நிரப்பிஅன்பு வணக்கம் என்றாள்.வீடு நலம் பெற நாடு நலம் பெற…

கல்லூரி!

காலத்தால்அழியாத காலம்கல்லூரிக்காலம் ….!!! கல்லாய் இருக்கும் மனசுஉருகி துடிக்கும் காலம்கல்லூரிக்காலம் ….!!! இங்கேமகளீர்கள் சிறகடித்துபறக்கும் பட்டாம் பூச்சிகள் …!!! ஆடவர்கள் கனவுகளோடுவாழும் காளையர்கள்…

‹ Previous123456789Next ›Last »