Friday , October 20 2017
விஷேட செய்திகள்
முகப்பு / கட்டுரைகள் / மலரும் நினைவுகள் (page 2)

பதிவு வகை: மலரும் நினைவுகள்

Feed Subscription

இன்றைய நாளின் சிறப்புக்கள் வரிசையில் சூன் 28 தாவீது அடிகளின் பிறந்த தினம்

சூன் 28 – இன்றைய நாளின் சிறப்புக்கள் வரிசையில் இன்று தாவீது அடிகளின் பிறந்த தினம் என்பதை நினைவு கூறுவதில் பெருமை கொள்வோம். 1907 சூன் 28 அன்று தும்பளை, யாழ்பாணத்தில் சிங்கராயர் தாவீது பிறந்தார். “எங்கள் மண்ணில் நாம் உயிரையே வைத்திருக்கின்றோம்” என்றும் “எம் இனத்தின் உடமைகளுக்கு ஒன்று ஆனால் நான் உயிரோடு ஒரு பொழுதும் இருக்க மாட்டேன்” என்றும் சொல்பவர்களை பார்த்துள்ளோம். ஆனால் அதற்காக எல்லோரும் உயிரை விட்டு விடுவதில்லை. ஆனால் தாவீது அடிகள் தமிழ் மேலும் தமிழர் கல்வி செல்வம் ... Read More »

பார்பதற்கே பதை பதைக்க வைக்கும் மிக மிக அபயாகரமான 23 புகைப்படங்கள் – காணொளி!

இந்த புகைப்படங்களை எல்லாம் பார்த்தால் நிச்சயம் உங்கள் உள்ளங்கைகள் வேர்த்துவிடும் என்பதில் எந்த வித ஐயப்பாடும் இல்லை. இப்படியும் உலகில் மனிதர்கள் இருக்கிறார்களா? என்று சில சமயங்களில் நம்மையும் சிந்திக்க வைக்கும் 23 அரிய புகைப்படங்களின் தொகுப்பினை கீழே உள்ள கானொளியில் பார்க்கவும் … காணொளி:- Read More »

கோடிக்கணக்கான வார்த்தைகளைத் திருத்தும் ‘மென்தமிழ்’ மென்பொருள் உருவாக்கி சாதனை : ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ பெறும் பேராசிரியர்

பேராசிரியர் தெய்வசுந்தரம் தமிழைப் பிழை இல்லாமலும், மொழிக் கலப்பு இல்லாமலும் எழுதக்கூடிய சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கியுள்ளார் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம். இதைக் கொண்டு கோடிக்கணக் கான தமிழ் சொற்களின் பிழை களைத் திருத்த முடியும். இந்த மென்பொருளைச் சிறப் பாக வடிவமைத்த தெய்வசுந்த ரம், ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ பெற முதன்முறை யாகத் தமிழக அரசால் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். ஒரு லட்சம் ரூபாய், ஒரு பவுன் தங்கம், பாராட்டுப் பத்திரம் கொண்ட விருது விரைவில் அவருக்கு வழங்கப்படவுள்ளது. இந்த மென்பொருளை கம்ப் யூட்டர், ... Read More »

ஈழத்துத் தவில் மேதை திரு தெட்சணாமூர்த்தி!

இணுவில் மிக நீண்ட காலமாகவே கலைஞர்களால் நிரம்பிய ஊர். அதிலும் தவில் நாதஸ்வர மேதைகளும் நடனக் கலைஞர்களும் சங்கீத வித்துவான்களுமாகப் பெருமை சேர்க்க நாம் பெருமை கொண்ட ஊர். அப்படிப் பெருமை சேர்த்தவர்களுள் முக்கியமானவர் தவில் மேதை திரு தெட்சணாமூர்த்தி அவர்கள். அவர் 26.08.1933 ல் இணுவிலில் விஸ்வலிங்கத்துக்கும் இரத்தினத்துக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவரது இளமைப் பெயர் ஞானபண்டிதன். பின்னர் காலப்போக்கில் இறை நம்பிக்கை காரணமாக அவரைத் தெட்சணாமூர்த்தி என்று அழைக்க, இவரின் இயற்பெயர் மறைந்து தெட்சணாமூர்த்தியே இவர் பெயரானது. இணுவிலில் கந்தசாமி கோவில் ... Read More »

கல்வியின் முக்கியத்துவமும் ஊடகத்துறையின் பங்களிப்பும்

நாடொன்றின் அபிவிருத்தி அந்நாட்டு மக்களது சராசரி கல்வியறிவிலேயே தங்கியிருக்கின்றது. இந்த விடயம் பல மட்டங்களில் தர்க்கிக்கப்பட்டாலும் அபிவிருத்தி யடைந்த நாடுகளின் வரலாற்றை மீட்டுப்பார்த்தால் இதிலுள்ள உண்மை புரியும். அதிலும் உயர்கல்வியென்பது அறிவு விருத்திக்கு தூண்டலாகவும், துணையாகவும் இன்னும் துரித அபிவிருத்திக்கான அடித்தளமாகவும் இருப்பதனை நாம் வளர்ச்சியடைந்த நாடுகளின் வளர்ச்சி படிநிலையை ஆராய்ந்தறிந்து கொள்ளலாம். கல்வியினது மேன்மையினை கருத்திற் கொண்டு அதனை அனைத்து மக்களுக்கும் கிடைக்கக்கூடியதாக செய்தலே நாட்டினது அபிவிருத்தியின் அடித்தளம் எனலாம். ‘கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்னும் சொற்பொதிக்குள் அடங்கியுள்ள அர்த்தங்கள் ஏராளம். ... Read More »

பேராசிரியர் வித்தியானந்தனின் சிரார்த்த தினம்

 ஈழத்தின் சிறந்த கல்வியாளரும் தமிழறிஞரும் ஆய்வாளருமான பேராசிரியர் சு. வித்தியானந்தன் தெல்லிப்பழையிலுள்ள வீமன்காமத்தில் எட்டாம் திகதி மே மாதம் 1924 ஆம் ஆண்டு வழக்கறிஞரான சுப்பிரமணியம் முத்தம்மா தம்பதி யினருக்கு மகனாகப் பிறந்தார். வீமன்காமம் தமிழ் பாடசாலையில் தொடக்கக் கல்வியைக் கற்ற வித்தியானந்தன் பின்னர் தெல்லிப்பளை ஒன்றியக் கல்லூரி, பரி.யோவான் கல்லூரி, யாழ். இந்துக்கல்லூரி முதலான வற்றில் தம் இடைறிலை, சிரேஸ்ட கல்வியைத் தொடர்ந்தார். இலங்கைப் பல்கலைக்கழக்தில் சுவாமி விபுலானந்த அடிகள்இ பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை ஆகியோர் வழி காட்டலின் கீழ் தமிழைச் சிறப்புப் பாடமாகக் ... Read More »

என் இசை வாழ்வின் சுவடுகள் – கலாநிதி.தா்ஷனன்

உலகில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்று சமூகம் சிலரை நினைப்பதுண்டு. ‘அவருக்கென்ன? ஏதோ விதிவசத்தாலும், அதிஷ்டத்தாலும் சிறு வயதில் இசைத்துறைவிரிவுரையாளர் பதவி அவருக்குக் கிடைக்கப்பெற்றது, வசதியான சம்பளம், வசதியான குடும்பம், வசதியான வாழ்க்கை, சிறுவயதிலேயே மீண்டும் ஒரு அதிஷ்டத்தினால் இசைத்துறைத் தலைவர் பதவி, இதைவிட வேறென்ன வேண்டும் அவருக்கு ?’ என்று பலரும் பார்த்த மாத்திரத்திலேயே தம்முள்ளே கணக்கிட்டுக் கொள்ளுகின்ற புன்னகையிலே என்றுமே நான் இருக்கின்ற போதிலும், நான் கடந்த வந்த பாதைகளும், கடக்க நினைக்கும் பாதைகளும் இசைத்துறையைக் கற்க நினைத்த எவரும் இதுவரை ... Read More »

மன அழுத்தங்களை விரட்டியடியுங்கள்!

அண்மைக் காலமாக அதிகளவிலான தற்கொலைகள் மன அழுத்தங்கள் காரணமாகவே தற்கொலைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன. உயிரின் பெறுமதி வாழும் போது தெரிவதில்லை.இறக்கும்போது தான் தெரிகிறது. மன அழுத்தம் மனதில் ஏற்படும் மாறாத காயங்கள் ரணங்களாகி மறுபடி மறுபடி வலிதருவது. தீராத சோகங்களுக்கு ஆறுதல் கிடைக்காத போதும் அன்பு செலுத்துபவர்களால் நிராகரிக்கப் படும் போதும் ,எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றங்களாகும் போதும் மனஅழுத்தம் இதயங்களைக் கொல்லும் காரணியாகிறது. எதையோ பறிகொடுத்த சோகம் ,கோபம், காரணமற்ற அழுகை, நித்திரையின்மை கவனக் குறைவு ஆரம்ப அறிகுறிகளாகும். எந்த வயதினருக்கும் மன அழுத்தங்கள் வரலாம். மாணவர்களும், இளவயதினரும், பெண்களும் ... Read More »

இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம்

இன்று இலங்கை தமிழர்கள் பரவலாக உலகம் முழுக்க வாழ்கிறார்கள் , கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா உட்பட. ஆனால் இதற்கு முன்பு ஈழ தமிழர்களின் குடியேற்றம் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் ஏற்பட்டது. கல்வித்துறையில் சிறந்து விளங்கியதால், பிரித்தானியர் யாழ்ப்பாண தமிழரை நிர்வாகம் சார்ந்த தொழிலுக்கு ஈடுபடுத்தினர். பலர் மலாயா ரயில் சேவை நிரவாகத்தில் வேலை செய்தனர். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழர் தமக்கென ஒரு அடித்தளத்தை கலாசாரம், மதம், மொழி சார்ந்து ஏற்படுத்தினர். ஆனால் இந்த ஏற்பாடுகள் பல காலங்கள் ... Read More »

கனடா ஓர் தண்ணீரின் சிறகே!

கனடாவில் பயணம் செய்யும் வரை தண்ணீரைப் பற்றி என் மனதில் பதிந்திருந்த சித்திரம் வேறாகவே இருந்தது, கனடாவின் பிரம்மாண்டமான ஏரிகள் அந்த பிம்பத்தை முற்றிலும் மாற்றிவிட்டன. தண்ணீருக்குச் சிறகுகள் இருப்பதைக் கனடாவின் ஒன்டாரியோ ஏரியையும், சிம்கோ ஏரியையும்,  பார்த்த போது தான் உணர்ந்தேன், கண்கொள்ளமுடியாதபடி அகன்று விரிந்து கிடக்கிறது ஏரி, கடலிடமுள்ள ஆர்ப்பரிப்பு கிடையாது, சுவையான நல்ல தண்ணீர், அடிவானத்தோடு தண்ணீர் ஒன்று சேர்ந்திருப்பதால் ஆகாசம் தான் தண்ணீராக உருமாறியிருக்கிறதோ எனும்படியாக நீர்பரப்பு விரிந்து கிடக்கிறது, குட்டி குட்டியாகத் தீவுகள், அடர்ந்த மரங்கள் கொண்ட ... Read More »

Scroll To Top