Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / கட்டுரைகள் / மலரும் நினைவுகள் (page 5)

பதிவு வகை: மலரும் நினைவுகள்

Feed Subscription

முதுமையிலும் தமிழ் பற்றுடன் டேவிட் ஐயா!

டேவிட் அய்யாவுக்கு இப்பொழுது வயது 91 ஆகிவிட்டது. அவுஸ்ரேலியாவின் கட்டிட பொறியியல் கல்வியை, 1956 ஆண்டில் நிறைவு செய்த ஈழத்தமிழர் இவர். கட்டிட பொறியிலளாராக உலகின் பலநாடுகளில் பணியற்றியுள்ளார். ஆப்பிரிகாவிலுள்ள கென்யாவின் மொம்பசா நகரத்தை வடிமைக்கும் குழுவிற்கு தலைமை பொறுப்பேற்று கட்டி முடித்தவர் இவர் தான். அந்த நகரத்தின் உருவாக்கத்தைப் பார்த்து, வியப்படையாதவர்கள் யாரும் இல்லை என்று கூற முடியும். அந்த அளவிற்கு தனித்திறமையைக் கொண்டவர் டேவிட் அய்யா அவர்கள். வாழ்நாள் முழுவதும் உழைத்து சேகரித்த பணத்துடன் 1970 ஆண்டு இலங்கைக்கு திரும்பி, இலங்கையின் ... Read More »

1987 இல் யாழ் தேவி பணயம்!

கடந்த கால பதிவுகளினை மீட்கும் ஞாகம் வரும் பொழுது பல நினைவுகள் எம்மிடத்திலே உஞ்சலாடும். வாழ்வில் நடந்தேறிய, நடக்காது போன எத்தனை நிகழ்வுகள் தனித்த கற்பனையோடு சிதறியது. எத்தனையோ உறவுகளின் ஞாபகங்களினை மீண்டும் மீட்டுப் பார்க்கும் யாழ் தேவி நினைவுகளினை மீட்டுப் பார்க்கும் காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது. இக் காட்சியில் உங்கள் உறவுகளும் இருந்திருக்கலாம். இப் பதிவினை முகநூலில் பகிருங்கள். ஒரு தடவை பழைய நினைவுகளை மீட்டிப் பாருங்கள்.   Read More »

தமிழ் மொழி அறிஞர் -திரு.தேவநேய பாவனார்

இவர ஒரு தமிழ் வேர்ச்சொல் ஆய்வாளர். இவருக்கு மொத்தம் 81 மொழிகள் தெரியும். இவர் தன் ஆராய்ச்சியின் மூலம் என்ன சொல்கிறார் தெரியுமா? உலகில் அனைவரும் வியப்பாக திரும்பி பார்க்கும் மொழி தமிழ் தான். தமிழ் மொழியை போல் சிறப்பானது எதுவும் இல்லை. தன் மக்களாலும்,வேற்று இன மக்களாலும், அனைத்து தரப்பிலும் துரோகம் செய்யப்பட்டு வரும் மொழி தமிழ் தான். இதுவே வேறு மொழிக்கு நடந்திருந்தால் அது இன்று உரு தெரியாமல் அழிந்து போயிருக்கும்…” ” உலகின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் மனிதன் தமிழன். அவன் பிறந்த ... Read More »

சரசையூர் அழகன் சிவதாசைத் தீயிற்கு கொடுத்தோமே!

கடந்த 05.10.2014  அன்று இடம் பெற்ற எமது மனதைப் பாதித்த நிகழ்வு எங்களுரவரான பொ.சிவதாஸ் அண்ணரின் இறப்புத்தான். சரசாலையில் ஆண்களுக்குள்ளேயே அழகன் என்று ஆண்களே ஏற்றுக்கொள்ளும் தகைமை பெற்றவர் சிவதாஸ் அண்ணர். அனைவருடனும் மிகவும் அன்பாகப் பழகிய ஒருவர். யாராவது இரண்டு பேர் கூடிவிட்டால் மற்றையவர்களைப் பற்றிய குறைகளை அளந்து நேரத்தைப் போக்குவதே பெரும்பாலானவர்களின் வழக்கம். சிவதாஸ் அண்ணரிடம் இந்தக் குணத்தை என்னால் காணமுடியதில்லை. எந்த மனிதரிடமும் உள்ள நல்ல விடயங்களையே சிலாகித்துப் பேசுவார். நில அளவையாளராகப் பணியைத் தொடங்கி யாழ். மாவட்ட நில ... Read More »

திருமணமான பெண்கள் மெட்டி அணிவது ஏன்?  

திருமணமான பெண்கள் நெற்றி உச்சியில் குங்குமம் இட்டும், கால் விரலில் மெட்டியும் அணிகின்றனர். ஆரம்ப காலத்தில் திருமணமான ஆண்கள்தான் மெட்டியை அணிந்தனர். காலப் போக்கில் இப்பழக்கம் பெண்களுக்கு உரியதாக மாறிவிட்டது. பெண்கள் தெருவில் செல்லும் போது தலை குனிந்து செல்வர். அப்போது எதிரே வரும் ஆண்களுக்கு, அவளது உச்சிநெற்றி நன்கு தெரியும். அதில் வகிடுப்பொட்டு இருந்தால் திருமணமானவள் என்பதை புரிந்துகொண்டு விலகிச்செல்வர். அதேசமயம் திருமணமான ஆண்கள் கால்விரலில் மெட்டி அணிந்து செல்லும் போதுஇ பெண்கள் அவர்களது மெட்டியை கண்டு அவனை எதிர் நோக்காமல் விலகிச் ... Read More »

பதின்ம வயதினர் வளர்ப்பில் பெற்றோரிடம் புதிய அணுகுமுறை தேவை

இன்றைய நாட்களில் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதைத்தான் ‘வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்’ என்ற பழமொழி மூலம் எமக்கு முன்னோர் உணர்த்திச் சென்று ள்ளனர். ஏனோ இன்னொன்றையும் இதனுடன் சேர்க்காமல் விட்டுவிட்டார்கள். ‘பிள்ளைகளை வளர்த்துப்பார்’ என்பதுதான் அது. அந்தக் காலத்தில் பிள்ளை வளர்ப்பு சிரமங்கள் பெரிதும் அற்றவையாக இருந்திருக்கலாம். பத்து பன்னிரண்டு குழந்தைகள் பெற்று வளர்ப்பது அவர்களுக்கு அந்தக் காலச் சூழலில் பெரிய காரியமாக இல்லாதிரு ந்திருக்கலாம். ஆனால் இன்று குழந்தை வளர்ப்பு என்பது கடினமாக அல்லது சுமைமிகுந்த ஒன்றாக மாறியிருக்கிறது. ஆணோ, பெண்ணோ ஒரு ... Read More »

யார் இந்த யூதர்கள்? – ஒரு வரலாறு

“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான தேசியவாத எழுச்சியின் எதிர்வினையாகத் தான், சியோனிச அரசியல் அமைப்பு உருவானது. அவர்களது அரசியல் ஒரு மத நூலான பைபிளை அடிப்படையாக கொண்டிருந்தது. (யூத மதத்தவரின் புனித நூலான “தோரா”, கிறிஸ்தவர்களால் பைபிளில் “பழைய ஏற்பாடு” என்ற பெயரில் இணைக்கப்பட்டது.) பைபிளில் வரும் ... Read More »

1892-ல் திருக்குறள் முதலில் அச்சிடப்பட்ட வரலாறு

1892-இல் திருக்குறள் மூலபாடம் ஞானப்பிரகாசனால் முதலில் பதிப்பிக்கப்பட்ட வரலாறு! உலகளாவிய அளவில் பன்மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட  மதச்சார்பற்ற நூல்களில் திருக்குறள் முதலிடத்தைப் பெறுகின்றது. மதம் பற்றிய நூல்களில் குர்ஆன் முதலிடத்தையும், பைபிள் இரண்டாவது இடத்தையும் பெறுகின்றது. திருக்குறள் நூல்கள் தமிழ் மொழியில் தோன்றியுள்ள பல்வேறு நூல்களுள் திருக்குறள் நூலே மிகுதியான பதிப்புகளையும் ஆய்வு நூல்களையும் பெற்றுப் பெருமையுடன் விளங்குகிறது. ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இதுகாறும் வெளியுள்ளன. இவற்றுள் சற்றொப்ப ஐந்தில் ஒரு பகுதி நூல்கள் பதிப்பு நூல்கள்; ஏனைய ஆய்வு நூல்கள். பன்முறையால் ... Read More »

பகுத்தறிவின் சிற்பி ஈ.வெ. ராமசாமி பெரியார்

பகுத்தறிவின் சிற்பி அறிவு பூட்டின் திறவுகோல் ஈ.வெ. ராமசாமி 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் வெங்கட்ட நாயக்கருக்கும் சின்னதாயம்மைக்கும் மகனாக ஈரோடில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர். தனது படிப்பை ஐந்தாம் வகுப்புவரை முடித்துகொண்டார். ஈ.வெ.ரா அதன் பின் கல்வி பயில விருப்பம் இல்லாததால் தன்னுடைய 12 வது வயதில் தந்தையின் வணிகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தன்னுடைய இளம் வயதிலேயே தனது பகுத்தறிவு சிந்தனையால் பல கேள்விகள் கேட்கத்தொடங்கினார். அவருடைய 19 வது வயதில் 13 ... Read More »

இரகசிய இலக்கங்கள் எப்படி இருக்க வேண்டும்?

நமது தகவல்களை பாதுகாப்பாக, ரகசியமாக வைக்க உதவுவது தான் பாஸ்வேர்ட்கள். நம் பாஸ்வேர்ட் சரியாக இல்லாமல், அடுத்தவர் எளிதாக அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தால் நம் நிலை மிக மோசமாக மாறிவிடும். அதனால் தான் பாதுகாப்பு என்றவுடனே, வலிமையான பாஸ்வேர்ட்கள் அமைக்க வேண்டும் என பல இடங்களிலும் எச்சரிக்கை செய்தி காட்டப்படும். * மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என விரும்பும் நிறுவனங்கள், பாஸ்வேர்ட்டுகள் அமைக்கும் புரோகிராம்களை உபயோகப்படுத்தலாம். இதனை Random Password  என அழைப்பதுண்டு, யாரும் கணிக்க இயலாத பாஸ்வேர்ட்களை அமைத்து இயக்குகின்றன. மேலும் குறிப்பிட்ட கால ... Read More »

Scroll To Top