கட்டுரைகள்

உடுத்துத்திரியும் எருமைமாடுகள்

நான் எருமைமாடுகளை முன்னரும் கண்டுள்ளேன் அவை எப்போதும் உடுத்திக் கொண்டதாக அறியவில்லை புரண்டு படுக்கும் சேற்றுத்தண்ணீர் வற்றிப்போன நாள்முதல் எருமைமாடுகள் உடுக்கத் தொடங்கியுள்ளன….

கொம்பு முளைத்த மனிதர்கள்

புதிய நட்சத்திரங்கள் வானத்தில் மின்னத்தொடங்கிய காலம்முதல் வீதியில் நடந்து கொண்டிருந்த மனிதர்களுக்கு கொம்பு முளைக்கத் தொடங்கியது. கோயிற் கச்சான் கடையில் விற்பனைக்கு வைத்த…

நீத்துப்பெட்டி

இன்றும் கிராமம், நகரப்புறங்களில் பாவனையில் உள்ள நீத்துப்பெட்டி எம் முன்னோர்களால் எங்களுக்கு தந்த ஒரு சொத்து. தமிழர் பாரம்பரியத்தில் பல்வேறுபட்ட உணவுகள் காணப்பட்டாலும்…

அது அவர்களின் உலகம்

அழு வாய்விட்டு அழு கண்ணீர் தீரும்வரை அழு நெஞ்சடைக்கும் பாரம் குறையும்வரை அழு உன் உண்மை முகத்திலிருந்தும் ஈரம் நிறைந்த உள்ளத்திலிருந்தும் எழுந்து…

வெள்ளாடுகள்

இந்த ஆடுகளை என்னதான் செய்வதாம் எப்படித்தான் சாய்த்துச் சென்றாலும் வழிமாறிவிடுகின்றனவே? ஆடுகளிலே ஆவலாதிப்படுவன இந்த வெள்ளாடுகள்தானாம்! அம்மம்மா சொல்லுவா… ‘சரியான பஞ்சப் பரதேசிகள்’…

வெற்றுப் போத்தல்களும் கச்சான் கோதுகளும்

எல்லாம் கழுவித் துடைத்தாயிற்று எல்லாம் பூசி மெழுகியாயிற்று இரத்தக்கறை உருச்சிதைவு துருத்தும் சுவடு எல்லாம் கடின உழைப்பில் முடிந்தாயிற்று நீ இன்னும் கனவுகளையும்…

கனகியின் கொண்டைக்கு பூச்சூடும் சுப்பையன்

அடி அழகி, இவ்வளவு காலமும் குளத்துத் தெருவோரம் வெறும் திரளைக் கற்களை பொறுக்கிகொண்டிருந்தேனே! என் காலங்களைக் கரைத்து விட்டேனடி! செல்லத்துரையரும் …காத்தானும்… குடுமி…

நாங்கள் மனிதர்?

எத்தனை மனிதர் எத்தனை முகம் எத்தனை குணம் எத்தனை குரூரம் ஒரு பொம்மையைக்கூட… கைவேறு கால்வேறு கழற்றிப்போட மனம் பதறுகிறது. ஒரு சைக்கிளைக்…

கனகியின் கொண்டைக்கு பூச்சூடும் சுப்பையன்

அடி அழகி, இவ்வளவு காலமும் குளத்துத் தெருவோரம் வெறும் திரளைக் கற்களை பொறுக்கிகொண்டிருந்தேனே! என் காலங்களைக் கரைத்து விட்டேனடி! செல்லத்துரையரும் …காத்தானும்… குடுமி…

எனக்கொரு ஊன்றுகோல் கிடைத்திருக்கிறது

காலநீட்சியின் பின் எனக்கொரு ஊன்றுகோல் கிடைத்திருக்கிறது. மூத்தோருக்கும் காலிழந்த… இடுப்பொடிந்த நண்பருக்கும் மற்றோருக்கும் இயலாதபோது கைகொடுக்கும் ஊன்றுகோல் அல்ல இது. உடையாருக்கு குடை…

‹ Previous1234567Next ›Last »