Wednesday , October 18 2017
விஷேட செய்திகள்
முகப்பு / சினிமா / ஈழத்து சினிமா

பதிவு வகை: ஈழத்து சினிமா

Feed Subscription

வெளியே வந்த பிக்பாஸ் சக்தி ஜூலியுடன் மீட்டிங்! நடந்தது என்ன

பிக்பாஸ் ஜூலி சில நாட்களுக்கு முன் போட்டியிலிருந்து நாமினேட்டாகி வெளியேறினார். போட்டிக்கு செல்வதற்கு முன் அவர் மீதிருந்த நற்பெயர் மாறிப்போனது. அவர் செய்த விசயங்களால் ரசிகர்கள் அதிகளவில் கமெண்ட் செய்தனர். ஆனால் கடைசியில் கமல் எனது தங்கையாக அவரை அனுப்பி வைக்கிறேன் என சூசகமாக கூறினார். பிக்பாஸில் சக்தியை அண்ணன் அண்ணன் என்று சுற்றிவந்தார். இந்நிலையில் சக்தி வெளியே வந்ததும் காரில் வந்து நேரில் சந்தித்தாராம். தற்போது அவருக்கு செய்தி சேனல் ஒன்றில் வேலை கிடைத்துள்ளதாக தகவல் சுற்றி வருகிறது. மேலும் அவர் நான் ... Read More »

யாழ் மண்ணில் மதீசனின் அதிரடி இசையில் ஆங்கிலப்பாடல்!

யாழ் மண்ணிலிருந்து உலக சுகாதார தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வூட்டும் ஆங்கிலப்பாடல் திரு- மதீசன் தனபாலசிங்கம் அவர்களுடைய 60வது பாடலாக இந்த உலக சுற்றுச் சூழல் தினத்தில் உலக மொழியான ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த குப்பைப்பாட்டு. உலக சுத்தத்தை தேடும் இளைஞர்களாக இந்தப் பாடல் குழுவினர் அனைத்து இளைஞர்களையும் உலக சுத்தத்துக்கு அழைக்கிறார்கள். ஈழத்தில் இருந்து உலகத்தரத்துக்கு தயாராகியிருக்கிறது பாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாடல் வரிகளை விவேக் எழுத, மதீசன் இசையமைத்து பாடுகின்றார். மேலும் சிவராஜ், திசாங்கன், கிருஷ்ணா, உஷாந்த், கதிர், மகிழ்நன், கபில் , ... Read More »

கனடிய மண்ணில் செந்தில் குமரனின் ‘மின்னலிசை’- ஓர் புரட்சி!

இசைத்துறையில் ஏற்பட்டுள்ள அதீத தொழில்நுட்ப வளர்ச்சி பாடல்களினை பலபரிமாணங்களில் மாற்றும் முயற்சியிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. இவ்வளர்ச்சியைப் பயன்படுத்தி கனடா நாட்டில் நன்கு அறிமுகமான மெல்லிசைப் பாடகரும், மின்னல் இசை நிகழ்ச்சிப் படைப்பாளருமான செந்தில் குமரன் அவர்கள் ‘மின்னலிசை’ எனும் ஒரு புதிய உத்தியை வடிவமைப்புச் செய்துள்ளார். தமிழிலும் பிற மொழிகளிலும் பிரபலமடைந்துள்ள சில திரைப்படப் பாடல்களை தெரிவு செய்து அவற்றின் இனிமை மாறாத வகையில் சிறிதளவு மாற்றங்களைச் செய்து அவற்றிற்கு மேலும் சுவையும் சுருதியும் ஊட்டி ‘மின்னல் மெல்லிசை அலைவரிசை’ என்ற ... Read More »

யாழ் சப்தமி கலையகத்தினது வித்தியாசமான காதலர் தின சிறப்பு வெளியீடு

காதலர் தினத்தில் காதல் குறித்த பல்வேறு படைப்புக்கள் வெளிவருவதுண்டு. அந்த வரிசையில் இந்தக் காதலர் தினத்தில் “சப்தமி” கலையகத்தின் காணொளிப்பாடல் படைப்பொன்று வெளியாகின்றது. ஆனால் இது ஆண் பெண் காதல் அல்ல. அதைத் தாண்டி, இன்றைய இளைஞர்கள் மீதான இளம் கலைஞர்களின் சமூகக்காதல். காதலர் தினம் என்பது வெறுமனே ஆண்களும் பெண்களும் காதலிப்பது மட்டுமல்ல. எங்களை, எங்கள் உடலை, எங்கள் குடும்பத்தை, நாம் சார்ந்த சமூகத்தைக் காதலிப்பதும் அதற்காக நாம் செய்யும் நல்ல விடயங்களும் காதல் தான். அந்தக் காதலின் வெளிப்பாடு தான் இந்தப் ... Read More »

“என் காதல் தோழா எனை ஆள வா வா!!!“ புலம்பெயர் வாழ் நம்மவர் வெளியீடு!

இசையால் இணையத்தளத்தை கலக்கும் புலம்பெயர் படைப்பு “என் காதல் தோழா எனை ஆள வா வா”.. – காணொளி Song – Enn Kaadhal Thozha… Produced – M.M.Production Music – K.Sri.NanthaA Director – Vigithan Sokka Singers – Mahathi Sekar (Playback Singer) & NanthaA Lyrics – Sri.Thuvaarag Cast – Vigithan Sokka & Hiruthiga Vigithan D.O.P – Dilson Rajan Editing – Vigithan Sokka Ast.Director – M.Kaj Ast.Cin.graphy – ... Read More »

ஈழத்தின் மிகவித்தியாசமான கலைப்படைப்பில் சோலையன் பாடல் வெளியீடு!

முற்றிலும் மாறுபட்ட கருவை மையமாக கொண்டு அனைவரினதும் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்திருக்கின்றான் “சோலையன்.” உதயரூபன் தயாரிப்பிலும் புலவர் ரமேஷின் இயக்கத்திலும் படப்பிடிப்பிலும் படதொகுப்பிலும், சிவபத்மயனின் இசையிலும் ஜோன்சனின் வரிகளிலும், உதவி இயக்குனர் குருநீலன், லீ ஆகியோரின் உழைப்பிலும் சிந்தர், டிலுக்ஷிக, தர்ஷா, லோயினி,மற்றும் பலரின் நடிப்பிலும் ,அனைவருக்கும் புது வருட விருந்தாய் வந்திருக்கின்றது சோலையன் பாடல். ஒவ்வொருவரினதும் கடின முயற்சியும் உழைப்பும் பாடலில் தெளிவாக தெரிகின்றது. இக்கலைஞர்கள் ஒவ்வொருவருக்கும் எமது இதயபூர்வமான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். வெளியாகியுள்ள காணொளியின் இணைப்பு Read More »

யாழ்ப்பாணத்தின் அரக்கர்களின் ஆட்டம்!

நிசாந்தனின் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில் , உமாகரனின் திரைக்கதை மற்றும் பாடல் வரிகளில் மதீசனின் இசையின் உருவாக்கம் மற்றும் பத்மயனின் சிறப்பு சத்தங்களின் உருவாக்கத்தில் சிந்துஜன் | சயன் | மதி சுதா | சிந்தர் | வாகீசன் மற்றும் பலரின் நடிப்பிலும், கஜலக்சனின் தயாரிப்பில் வெற்றி விநாயகன் வழங்கும் அரக்கன் வீடியோ பாடல். நடிப்பை பொறுத்தவரை குறை கூறுவதற்கு ஒன்றும் இல்லை. எல்லாமே இயற்கையாக உள்ளது. ஒவ்வொரு காட்சியமைப்பும் தத்துருவமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்றைய கால கட்டத்திற்கு தேவையான ஒரு செய்தியை கொடுத்திருக்கிறது. ஆயுதம் ... Read More »

“பொயிலை விரிச்சா போச்சு பொம்பிளை சிரிச்சா போச்சு”

பாடல் பெயர் சுந்தரி- “பொயிலை விரிச்சா போச்சு பொம்பிளை சிரிச்சா போச்சு” பெண்களின் புன்னகையில் பொசுங்கி போனவர்களுக்கு இப்பாடல் சமர்ப்பணம். Faces of music இன் தலைவர் ஜோசித்தன் இசை- மதீசன் தயாரிப்பு -திசாங்கன். ஒழுங்கமைப்பு- நிஜந்தன் ,றோசான். பாடல்- சண்முகப்பிரியன். பாடல்வரி- றாகவவேந்தன். Above visual will be released on 13th Dec 2015 in Jaffna.   Read More »

அகதியின் அழுகுரலை நினைவுகூரும் உயிர்ச்சூறை!

1990ம் ஆண்டு அனலைதீவிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாகப் புறப்பட்டவர்களில் 66 உயிர்களைக் காவு கொண்ட படகு விபத்தின் 25வது ஆண்டு நினைவையொட்டி அவர்களின் ஆத்ம சாந்திக்காக படைக்கப்பட்ட இப்பாடலை மக்கள் முன் சமர்ப்பிக்கிறோம். Singers – Harikalan, Mary Music – Priyan Lyrics – Analai Sivam Cast – MaThi Sutha Cinematography – Thusikaran, Nirosh Editing – S.R. thusikaran Direction – Shalini Charles Yarl Entertainment Read More »

சாட்டி போய்ஸ்சின் தடம்புரண்ட கனாக்காலங்கள்!

தீவகத்தின் மிகவும் பிரபலமாக அனைவராலும் முனுமுனுக்கப்படும் உள்ளுர் சுற்றுலா பிரதேசமாக சாட்டி கடற்கரை அனைவருக்கும் தெரிந்த ஒரு பிரதேசம். அப்பிரதேசத்தில் வாழுகின்ற இளம் படைப்பாளர் குழுமம் சார் படைப்பாக இந்த சாட்டி போய்ஸ் என்ர ரெய்ன்மென்ட் தயாரித்து வழங்கும் தடம் புரண்ட கனாக்காலங்கள் முழு நீள திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகின்றது. இதில் டிலக்சன் லோஜினி குமரன் ஆகியோரின் நடிப்பில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் சுதர்சன் ரட்ணம்- இசைபிரியன்-ஒளிப்பதிவு- துசி -பாடல்கள்-நிலவன்- ஒப்பனை-சாளினி சார்ளஸ்- படத்தொகுப்பு-ரவிகஜன் உதவி இயக்கம் அஜய்லெட்ச்சுமி. இதற்கான ஊடக அனுசரணையினை ... Read More »

Scroll To Top