Wednesday , July 26 2017
விஷேட செய்திகள்
முகப்பு / சினிமா / ஈழத்து சினிமா (page 3)

பதிவு வகை: ஈழத்து சினிமா

Feed Subscription

கனேடிய 11 வது சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா விருது வழங்கும் நிகழ்வு!

கனேடிய 11 வது சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவின் Nomination க்குள்  அகேனம் குழுமத்தின் 4 குறும்படங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் யாழ் மண்ணிலிருந்து மதிசுதாவின் இயக்கத்தில் அமைந்த ”தாத்தா”, ”தழும்பு” குறும்படங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தாத்தா குறும்படம் ஐபிசி விருதில் special Jury Award ம், ”தழும்பு” குறும்படம் நோர்வே சர்வதேச விருது விழாவின் Nomination க்கும் தெரிவாகியிருந்தது. அத்துடன் தெரிவாகியுள்ள சக போட்டியாளர் அனைவருக்கும் என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். தெரிவான படங்களின் விபரங்கள் கீழே தரப்படுகின்றது. சுயாதீன திரைப்படக் கழகமும், கனடிய தமிழ்த் திரைப்பட ... Read More »

ஈழத்து கலைஞன் தர்ஷனின் அசத்தலான குரலில் திட்டா திட்டும் பூவே!

ஈழத்து கலைஞன் பிரசாத் இசையமைப்பில் ஜான்சன் வரிகளை எழுத, தர்ஷன் அவர்கள் பாடியிருக்கும் பாடல் திட்டா திட்டும் பூவே. பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கினை சிவா பத்மயன் செய்திருக்கிறார். திட்டா திட்டும் பூவே நீ திகைக்க வைக்கிற ஆள, வட்ட வட்டமாதான் நான் சுத்தி வரப்போறேன் என்று தொடங்குகிறது பாடல். வசீகரிக்க வைக்கும் குரல், சிந்திக்க வைக்கும் பாடல் வரிகள், இடையில் வித்தியாசமான இசை என பாடல் அசத்தல் செய்கிறது. பாடல் குழுவினர் மிகவும் அழகாக பாடலை அமைத்துள்ளனர். இவர்கள் இதுபோல் பல தரமான படைப்புகளை ... Read More »

அசத்தலான சிங்காரி வீடியோ பாடல்

செல்வா முகுந்தன் அவர்களின் தயாரிப்பிலும், வரிகளிலும் அசத்தலாக உருவாகி இருக்கும் பாடல் சிங்காரி. கே.ஜே அவர்களின் இயக்கத்தில் ஷமீல் இசையமைத்து, பாடியிருக்கும் இப்பாடலில் மிதுனா மற்றும் சின்தர் நடித்துள்ளனர். பாடல் முழுவதும் பார்த்த பிறகு ஈழத்து கலைஞர்கள் வளர்ச்சி அவ்வளவு அழகாக தெரிந்தது. பாடல் இசை அசத்தல், வித்தியாசமான ஒரு பாடல் மிக அருமையாக இருக்கிறது. சிந்தர், மிதுனா மிகவும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர், அதோடு பாடலுக்கு அழகு சேர்க்கும் வகையில் புலவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங் கச்சிதம், கே.ஜேயின் இயக்கம் சூப்பர், காட்சியமைப்புகள் ... Read More »

ஈழத்தின் குயில் தனது தாயகமாகிய கனடாவிற்கு திரும்பியுள்ளார்!

இன்று நண்பகல் (07-03-2015) 12.00 மணியளவில் கனடாவின் ரொறண்டோ சர்வதேச  பியர்சன்  விமான நிலையத்தில் வந்து இறங்கிய விஜய் ரீவி சுப்பர் சிங்கர் புகழ் ஈழ குயில் ஜெசிக்காவினை கனடா வாழ் தமிழ் கலை ஆர்வலர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மீடியா நண்பர்களினது ஆதரவோடு மங்கள வாத்தியங்கள் சகிதம் வரவேற்கப்பட்டுள்ளார். பல நுாற்றுக்கணக்கான மக்கள் நேரடியாக வந்து அவரை வாழ்த்தியதோடு மலர்செண்டு வழங்கியும், பொன்னாடை போர்த்தியும் மரியாதை செலுத்தியதோடு நல்மணம் கொண்டு வாழ்த்தியுள்ளார்கள். தாயகத்தில் இருக்கின்ற உறவுகளுக்காகவும், அங்குள்ள கலைஞர்களையும் ஊக்கி விக்கவும் அனைத்து புலம்பெயர் ... Read More »

வன்னீர் குறும்பட போஸ்டர்

  ஈழத்து கலைஞர்களின் முயற்சியில் பல குறும்படங்களும், பாடல்களும், திரைப்படங்களும் நிறைய உருவாகிக் கொண்டு வருகின்றன.அந்த வகையில் ஜெ. கே. ஆர் பெருமையுடன் வழங்கும் குறும்படம் வன்னீர். இந்த குறும்படத்துக்கான பஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இந்த குறும்படத்தை யார் இயக்கினார்,  இதில் யார் யார் நடித்துள்ளனர் என்ற தகவலும் குறிப்பிடவில்லை. Read More »

உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களுக்கு!

ஈழத்து தமிழ்ச் சிறுமிக்கு இழைக்கப்பட்டது அநீதி பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில். உண்மையில் ஜசிக்காவுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்றால் உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள் நாம் அனைவரும் கண்டணங்களைக் காத்திரமாக வழங்கி எமது எதிர்ப்பை தெரிவித்து சிறுமி ஜசிக்காவுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்போம். ஜசிக்காவை விட திறமையானவர் இருந்தாலும் வாக்களிப்பில் வெற்றி பெற்றது ஜசிக்கா என்பது திண்ணம். ஆனால் நடுவர்களின் தீர்பே இறுதியாகிவிட்டது. நடுவர்களின் புள்ளிகள் இருந்தாலும் மக்களின் வாக்குகளே இறுதிப் போட்டியாளரைத் தீர்மானிக்க வேண்டும். ஜசிக்காவுக்கு இழைக்கப்பட்டது அநீதியானால் கண்டணங்களை காத்திரமாக ... Read More »

யாழில் ப.சுதேஸின் “பிஞ்சுத்தடம்” குறும்படம் வெகுவிரைவில்!

எதிர்வரும் மார்ச் 01 ஆம் திகதி ப.சுதேஸின் “பிஞ்சுத்தடம்” குறும்படம் யாழ் HNB வங்கி பிரதான கிளையின் (green building) 3ஆம் மாடியில் பி.ப 2.30 மணியளவில் வெளியிடப்படவுள்ளது. அனைத்து ஆர்வலர்களையும் அன்புடன் அழைக்கின்றனர் விழாக்குழுவினர். இக்குறும்படத்திற்கான ஒளிப்பதிவினை நிரோஸ் இசையினை மதீஸன் மற்றும் இசை அகவாக்கம் மற்றும் செம்மைப்படுத்தலினை சப்தமி கலைக்கூட சத்தியன் அவர்களும் இணைந்து பணியாற்றியுள்ளார்கள். அனுமதி முற்றிலும் இலவசம். மேலும் இந்நிகழ்விற்கான ஊடக அனுசரணையாளர்களாக அனலை FM இணையவானொலி தனது பங்களிப்பினை நல்கவுள்ளது. Read More »

ஈழ உணர்வை விற்று வாக்குப் பிச்சை கேட்டாரா ஜெசிக்கா..?

ஐயோ இந்தப் பிள்ளை பாட்டுப் பாடினதும் போதும் இவங்களோட படுறபாடும் போதும்” என்று உங்களுக்குத் தலை தலையாக அடிக்கத் தோணும். ஒண்டுமே செய்யேலாது. வேற வழியில்ல..! ஜெசிக்கா ஈழ உணர்வை விற்று வாக்குகளைப் பெற்றுக்கொண்டார் என்ற தவறான கருத்தை சிலர் பரப்பி வருகிறார்கள். அவர்கள் எல்லோரும் இந்தப் பதிவை உக்காந்திருந்து படித்தால் நன்றாக இருக்கும். முதலில் இந்த சூப்பர்சிங்கர் ஜூனியர் பயணத்தில் ஜெசிக்கா பாடிய முக்கிய பாடல்களின் லிஸ்டை கவனமாக பாருங்கள். 01. கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு 02. பொன்வானம் பன்னீர் தூவுது ... Read More »

நெல்லியடியைச் சேர்ந்த தர்ஸனின் காதலர் தின படைப்பு!

யாழ்ப்பாணம் நெல்லியடியை சேர்ந்த Tharzn.Frez என்பவரினது ஒரு புதிய முயற்சி 2015ம் ஆண்டின் Valentines day ஐ முன்னிட்டு அவராலே Sung, Lyrics, Music, Editing என பல திறமைகளையும் ஒருங்கிணைத்து உருவாகிய ஒரு படைப்பாக இந்த பாடல் வெளிவந்துள்ளது. மேலும் அவர் தனது பேஸ்புக் https://www.facebook.com/Tharzn.Frez இணைத்துள்ளார் Read More »

ஈழத்தின் இளம் இசையமைப்பாளர் மதீஸனுடனான சிறப்பு செவ்வி!

இன்று ஞாயிறு (15-02-2015) அனலை FM இன் கலைஞர்கள் அறிமுக சிறப்பு நிகழ்வில் இலங்கை நேரம் 11.30 மு.ப மணிக்கு ஈழத்தின் இளம் வளர்ந்து வரும் இசையமைப்பாளர் தனபாலசிங்கம் மதீஸன் அவரது சிறப்பு செவ்வி இடம் பெறவுள்ளது. இவரைப்பற்றிய சிறப்பு பதிவு யாதெனில் தமீழிழத்தின் சிறந்த இசையமப்பாளராக பலராலும் போற்றப்பட்ட இசைவாணர் கண்ணன் மாஸ்டர் மகன் முரளி (சப்தமி கலைக்கூடம் வளர்த்தெடுத்த முத்து) மேலும் யாழ் இந்துக் கல்லுாரியின் பழைய மாணவன் ஆவார். அது மட்டுமல்ல உதயன் இணையவானொலியி்ன் முன்னாள் அறிவிப்பாளரும் மற்றும் அனலை ... Read More »

Scroll To Top