Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / சினிமா / இந்திய சினிமா (page 30)

பதிவு வகை: இந்திய சினிமா

Feed Subscription

ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு படத்துக்கு வாழ்த்து கூறிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

கடந்த சில மாதங்களாக சினிமாவில் நிறைய பிரச்சனைகள் வந்துவிட்டது. இதனால் திரையரங்கிற்கு ரசிகர்கள் வரும் கூட்டமும் சிறிது குறைவாகவே காணப்பட்டது. விக்ரம் வேதா, மீசைய முறுக்கு என்று இரண்டு படங்கள் நேற்று (ஜுன் 21) வெளியாகி இருந்தது. இரண்டு படங்களுமே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் ஹிப்ஹாப் ஆதி நடித்திருக்கும் மீசைய முறுக்கு படம் அமோக வெற்றிபெற வாழ்த்துவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ டுவிட் செய்துள்ளார். Read More »

ஜூலிக்கு ஆஸ்கார் விருது கொடுக்கணும்! முன்னணி தமிழ் நடிகை

பிக் பாஸ் பற்றி தான் தினம்தோறும் சமூக வலைத்தளங்களில் வாக்குவாதங்கள் நடந்து வருகிறது. நேற்றைய நிகழ்ச்சியில் ஜூலி வயிற்று வலியால் துடித்தார், அதை பார்த்த காயத்ரி “ஓட்டு வாங்குவதற்காக அவள் நடிக்கிறா..” என சொன்னார். அதை நினைத்து ஜூலி அழுது கொண்டிருந்தபோது ஓவியா மட்டுமே சென்று அவருக்கு ஆறுதல் சொன்னார். “இவங்க அப்படிதான், நீ என்ன பண்ணாலும் ஆக்ட்டிங்னு சொல்லுவாங்க.. கண்டுக்காத” என ஆறுதல் கூறினார். ஓவியா சென்றுவிட்ட பிறகு, காயத்ரி வந்து சண்டை போட்டபோது “ஓவியா தான் என்னை குழப்பி விட்டுட்டா” என ... Read More »

படத்தில் Nude ஆக நடித்தது எப்படி இருந்தது தெரியுமா?

பில்லா 2 படத்தில் இளம் பில்லாவாக நடித்தவர் யாராக இருக்கும். தெரிந்துவிட்டதா யார் என்று. நடிகர் அசோக் செல்வன் தான். வேதாளம் படத்தில் லட்சுமி மேனனுக்கு மாப்பிள்ளையாக நடித்திருக்கிறார். சூது கவ்வும், பிசா, தெகிடி என பல படங்களில் நடித்தவர். தற்போது கூட்டத்தில் ஒருத்தன் படத்திலும் நடித்துள்ளார். ஊடக நேர்காணலில் கலந்துகொண்டார். இப்படத்தில் உடலில் துணியில்லாமல் ஓடுவது போல ஒரு காட்சி உள்ளது. இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் எனக்கு நடிக்க வேண்டிய பிரஷர் இருந்தது. இதுபோன்று நடித்தது இதுவே முதல் முறை. இது வித்தியாசமான ... Read More »

இது தான் ஓவியா மனசு- ஜுலிக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் மிகவும் பிரபலமடைந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கில் மக்கள் பார்த்துள்ளதாக அவர்களே தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஜுலி எப்போதும் ஓவியாவை திட்டிக்கொண்டே இருப்பார், ஓவியாவும் அதற்கு பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை. ஆனால், இது ரசிகர்களுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது, தற்போது வெளிவந்த ப்ரோமோவில் ஜுலியை எல்லோரும் அவமானப்படுத்துகின்றனர். அப்போது அவருக்கு ஆறுதலாக ஓவியா மட்டுமே உள்ளார், இதைக்கண்ட ரசிகர்கள் இது தான் ஓவியாவின் மனசு. தன்னை கிண்டல் செய்ததை கூட மறந்து, ஜுலிக்காக ஆறுதல் சொல்கின்றார் என ஜுலியை திட்டியும், ... Read More »

சன்னி லியோனின் முதல் குழந்தை – புகைப்படம் உள்ளே

இந்திய சினிமாவில் கவர்ச்சியான படங்கள் மற்றும் பாடல்களில் தயக்கமின்றி நடித்து வருகிறார் சன்னி லியோன். சினிமாவில் வாய்ப்புகள் அதிகம் வருவதால் இந்தியாவிலேயே அவரும் அவரின் நண்பரும் தங்கிவிட்டனர். தற்போது இருவரும் சேர்ந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளனர். அந்த குழந்தையின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. ஒன்றே முக்கால் வயதாகும் நிஷா கவுர் என்ற குழந்தையை மகாராஷ்டிராவில் தத்தெடுத்துள்ளனர். “குழந்தையை பார்த்தவுடன் பிடித்துவிட்டதால் தத்தெடுக்க முடிவு செய்துவிட்டோம்.மூன்றே வாரத்தில் எங்களுக்கு ஒரு குழந்தை கிடைத்துவிட்டது, மற்றவர்களுக்கு 9 மாதம் காத்திருக்க வேண்டியிருக்கும்” என மகிழ்ச்சியாகி தெரிவித்துள்ளார். Read More »

ஆதரவு கொடுத்த ஓவியாவின் முதுகில் குத்திய ஜூலி – கடுப்பில் ரசிகர்கள்

ஜூலி இன்று கால் தவறி கீழே விழுந்தார், அதனால் சில மணி நேரங்கள் கழித்து வயிற்று வலியால் துடித்தார். அப்போது காயத்ரி, நமீதா, ரைசா உள்ளிட்டவர்கள் “அவ நடிக்கிறா..” என சொன்னதாக ஓவியா ஜூலியிடம் சொல்ல அது பெரிய பிரச்சனையாக வெடித்தது. ஜூலிக்கு நீண்ட நேரம் ஓவியா ஆறுதல் கூறினார். ஆனால் ஜூலி கடைசியாக காயத்ரியிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக ஓவியாவையே குற்றம்சாட்டி பேசினார். ஜூலி இப்படி ஓவியா முதுகில் குத்துவார் என யாரும் எதிர்பார்க்காத நிலையில், அது அதிர்ச்சியாக இருந்தது. இதனால் ரசிகர்கள் ... Read More »

இந்த பொண்ணு தங்கம், வைரம்! யாரை பற்றி சொன்னார் ஓவியா?

நடிகை ஓவியா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. வெளியேற்றுவதற்காக நாமினேட் ஆனாலும், ஓவியா புரட்சிப்படை என்று அவருக்கு ஓட்டுகளை அள்ளி கொடுத்து அவரை காப்பாற்றி வருகிறது. இந்நிலையில் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில், ரைசா-ஜூலி இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட ஓவியா ஜூலிக்கு ஆதரவாக பேசினார். “ஜூலி சொல்றது உனக்கு டார்ச்சராக தெரியுதா?, ஜூலி ஒரு தங்கமான பொண்ணு. அவளுக்குள்ள ஒரு தங்கம் இருக்கு வைரம் இருக்கு. நாம தான் ... Read More »

எங்க அப்பா தப்பு செஞ்ச மாதிரி! கதறி அழுத நடிகர் சக்தி

பிக் பாஸ் வீட்டில் இருந்த வைரம் திருடுபோனது பற்றி போட்டியாளர்கள் மத்தியில் பல வாக்குவாதங்கள் நடந்தது. இறுதியாக சக்தி தான் திருடியதை ஒப்புக்கொண்டார். சுயநலமாக இருக்காமல், மற்றவர்களை மதித்து ஒப்புக்கொண்ட அவர் “நான் இங்கு திருடுவதற்காக வரவில்லை” என கதறி அழுதார். என் தாத்தாவுக்கு மூணு பசங்க, அப்பா அதில் இரண்டாவது. அதை தெரிந்து தான் எனக்கு இரண்டாவது மகன் ரோல் கொடுத்திருக்கிறார்கள். என்னை திருட வைத்து, எமோஷனலாக தூண்டிவிடுவது எப்படி என ஆராய்ந்து தான் இப்படி செய்துள்ளார்கள்.” “இங்கு நான் ஏதாவது தப்பு ... Read More »

பிக்பாஸ் பற்றி உண்மையை வெளியிட்ட கஞ்சா கருப்பு! அப்பவே நினச்சேன்

தனியார் சானல் ஒன்றில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் 15 பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்ட கஞ்சா கருப்பு இருவாரங்களுக்கு முன் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் பிரபல FM சானல் ஒன்றின் நேர்காணலில் கலந்துகொண்டார். அதில் அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் பல கேள்விகளை கேட்டார். இதில் நாடோடிகள் படத்தில் பரணியுடன் நன்றாக தானே நடித்தீர்கள். பிக்பாஸ் படத்தில் மட்டும் ஏன் இப்படி. ஸ்க்ரிப்ட் நன்றாக இல்லையா. அதனால் தான் வெளியே வந்தீர்களா? ஸ்கிரிப்டில் அப்படி தான் நடிக்க சொல்லி ... Read More »

Scroll To Top