Wednesday , October 18 2017
விஷேட செய்திகள்
முகப்பு / சினிமா (page 10)

பதிவு வகை: சினிமா

Feed Subscription

மீண்டும் ஷக்தி போல திருடனாக மாறிய ஹரிஷ் – இம்முறை கண்டுபிடித்தார்களா?

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் 3 நாட்களில் நிறைவடைய உள்ளது. இந்நிகழ்ச்சியில் நேற்று 10 லட்சம் கொடுத்து விரும்பியவர்கள் வெளியில் போகலாம் என்று கூறப்பட்டது. அனைவரும் மறுக்க மீண்டும் ரூ. 1 லட்சம் அதிகம் சேர்த்து ரூ. 11 லட்சம் கொடுத்தும் மறுத்ததால் பணம் திரும்பப்பெறப்பட்டது. ஆனால் இன்று ஒருவர் கண்டிப்பாக எலிமினேட் செய்யப்படுவார். இந்நிலையில் நேற்று வைரத்தை திருடும் பழைய டாஸ்க் மீண்டும் வைக்கப்பட்டது. இதில் மற்றவர்கள் இரவில் காவல் காக்கவேண்டும். ஆனால் அனைவரும் உறங்கியதால் ஹரிஷ் வைரத்தை திருடி வைத்துள்ளார். இதை மற்றவர்கள் ... Read More »

BiggBoss இரண்டாம் சீசனை தொகுத்து வழங்கப்போவது யார்? பரவும் தகவல்

தெலுங்கு தொலைக்காட்சியில் BiggBoss நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகவும் பிரம்மாண்டமாக முடிந்துள்ளது. ஜுனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது ரசிகர்கள் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்றும் அதனை யார் தொகுத்து வழங்க இருக்கிறார் என்றும் கேள்வி எழுப்ப ஆரம்பித்துவிட்டனர். நமக்கு கிடைத்த தகவல்படி, அடுத்த சீசனை ஜுனியர் என்.டி.ஆருக்கு ஓகே சொன்னால் அவரே நிகழ்ச்சி தொகுத்து வழங்குவார். அவருக்கு விருப்பம் இல்லை என்றால் தெலுங்கு சினிமாவின் இளம் நாயகன் நானி தொகுத்து வாங்க வாய்ப்பு ... Read More »

இது நடந்தா ஓவியா தான் பிக்பாஸ் டைட்டில் ஜெயிப்பாங்க: பிரியங்கா

நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியின் 100 நாள் விழாவுக்கு நிச்சயம் வருவேன் என நேற்று அறிவித்ததால் அவரது ஆர்மி மகிழ்ச்சியில் உள்ளது. ஒரு பிரபல கடையின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட அவர் இதை தெரிவித்தார். இதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரியங்கா தற்போது ஒரு பேட்டியில் ஓவியாவின் திட்டம் பற்றி பேசியுள்ளார். “பைனலுக்குப் பிறகு ரசிகர்களிடம் மனம்விட்டு பேசப்போறேன்’னு சொன்னாங்க. அவங்களோட பிளான் தெரிஞ்சதுலேருந்து நான் செம குஷியா இருக்கேன். இந்த வாரத்துடன் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி முடியப்போகுது. நிகழ்ச்சியின் ஃபைனல் நாளில் ... Read More »

சிங்கத்துக்கு நரி ஏன் அறிவுரை கூறுகிறது – பிக்பாஸ் காயத்ரியின் அதிரடி டிவிட்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை காயத்ரி. ஆனால் நல்ல முறையில் பிரபலமாகவில்லை என்பதே உண்மை. மிகவும் பிரபலமான நடன இயக்குனர் ரகுராமின் மகளான இவர் இந்நிகழ்ச்சியில் பலரையும் அடக்கி ஆள முயற்சித்து மக்களால் வெளியேற்றப்பட்டார். வெளிவந்த பிறகு டிவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் இவர் ஆங்கில தத்துவங்களை பதிவேற்றி வருகிறார். அந்தவகையில் நேற்று சிங்கத்துக்கு நரி அறிவுரை கூறுகிறதென்றால் கண்டிப்பாக வஞ்சத்தோடுதான் இருக்கும் என்ற பிரபல கவிஞரின் தத்துவத்தை பதிவேற்றியுள்ளார். யாரை மனதில் வைத்து இதை கூறியுள்ளார் என்று தெரியவில்லை. ஆனால் வழக்கம்போல ரசிகர்கள் ... Read More »

இப்படி ஒருமுறை டேட்டிங் போக வேண்டும்.. ராகுல் ப்ரீத்தின் நிறைவேறாத ஆசை

முருகதாஸ் இயக்கியுள்ள ஸ்பைடர் படத்தில் ஹீரோயினாக, மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ராகுல் ப்ரீத். இந்த படத்தின் ட்ரைலரில் Blind டேட்டிங் செல்லவேண்டும் என ஒரு காட்சியில் கூறுவார். அது போல நிஜ வாழ்க்கையிலும் செல்ல ஆசை இருப்பதாகவும், அது இதுவரை நிறைவேறவில்லை என இன்று நடந்த ஸ்பைடர் பிரெஸ் மீட்டில் ராகுல் தெரிவித்துள்ளார். Read More »

BiggBoss நிகழ்ச்சியில் சிலர் அணியும் மோசமான உடைகளுக்கு யார் காரணம்- வையாபுரி பேட்டி

15 போட்டியாளர்கள் கொண்ட BiggBoss நிகழ்ச்சியில் அனைவரையும் காமெடி மூலம் மகிழ்வித்தவர் நடிகர் வையாபுரி. இவர் அண்மையில் தான் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது இவர் BiggBoss அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசும்போது, பலரும் சொல்வது போல் இது சொல்லி வைத்து நடப்பது இல்லை. காலை முதல் இரவு வரை அனைத்தும் உண்மையாக எதார்த்தமாக நடப்பவை. வீட்டில் ஒருசிலரின் மோசமான உடைக்கும் BiggBossக்கும் சம்பந்தமில்லை. போட்டியாளர்கள் அனைவரும் அவரவர் வீட்டில் இருந்து எடுத்து வந்த உடைகளையே அணிந்தனர் என்று கூறியுள்ளார். Read More »

விஜய் அரசியலில் உங்களுக்கு போட்டியாக இருப்பாரா- கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன்

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய் என பல பேரை பற்றி அரசியல் பேச்சுகள் தான் இப்போது நிறைய வருகிறது. அண்மையில் ஒரு பேட்டியில் நடிகர் கமல்ஹாசனிடம் விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு போட்டியாக இருப்பார் என்று நினைக்கிறீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கமல்ஹாசன், அவர் என்ன திட்டத்தோடு வருகிறார், எந்த மாதிரி மக்களுக்கு சேவை செய்ய நினைக்கிறார், நாங்கள் நினைக்கும் எதிர்காலத்துக்கு இடையூறாக இருந்தால் அதற்காக விமர்சனம் வைக்கப்படும். நாங்கள் செய்யும் விஷயங்களை செய்பவராக இருந்தால் ஆதரவு தெரிவிப்போம் என ... Read More »

சரவணன்-மீனாட்சி புகழ் நடிகருக்கு திருமணம் முடிந்தது- புகைப்படம் உள்ளே

பிரபல தொலைக்காட்சியில் நீண்ட வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் சரவணன்-மீனாட்சி. இந்த சீரியலில் தற்போது நாயகனாக ரியோ அவர்கள் நடித்து வருகிறார். இவரது நண்பராக சீரியலில் நடித்தவர் டாம் பிரான்க் (Tom Frank). இவருக்கும், ஏஞ்சல் பிரீத்தி என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடந்துள்ளது. இவர்களது திருமண விழாவில் அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டுள்ளனர். Read More »

ஓவியாவைப்பற்றி மனம் திறந்த அஞ்சலி

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய பிறகு அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ஓவியா. இவர் கூறிய நீங்க Shutup பண்ணுங்க என்ற வசனம் மிகவும் பிரபலமாகி பலூன் படத்தில் பாடலாகிவிட்டது. இப்படத்தின் நாயகி அஞ்சலி நேற்று பிக்பாஸ் வீட்டுக்கு விருந்தினராக சென்று அந்த பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்நிலையில் இவரிடம் கலகலப்பு படத்தில் ஓவியாவுடன் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது என்று ரசிகர் கேள்வி கேட்டார். இதற்கு, அவர் மிகவும் நேர்மையானவர் மற்றும் என்னுடைய நல்ல தோழி என்றும் கூறினார். Read More »

Scroll To Top