Saturday , August 19 2017
விஷேட செய்திகள்
முகப்பு / சினிமா (page 2)

பதிவு வகை: சினிமா

Feed Subscription

இவ்வளவு பிரம்மாண்டமாக தயாராகிறதா விஜய்யின் மெர்சல் பட ஆடியோ வெளியீட்டு விழா- புகைப்படம் உள்ளே

அஜித்தின் விவேகம் படத்தின் டிரைலர் இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் அடுத்து ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருப்பது விஜய்யின் மெர்சல் பட ஆடியோ வெளியீட்டு விழா. வரும் ஆகஸ்ட் 20ம் தேதி நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது. படக்குழுவும் நிகழ்ச்சியை பிரபல தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய இருக்கின்றனர். இந்த நிலையில் நிகழ்ச்சி நடக்க இருக்கும் நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட செட் போடப்பட்டிருக்கும் அந்த மேடையின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அதனை ரசிகர்கள் தங்களது சமூக ... Read More »

விவேகம் ட்ரைலர் விமர்சனம்

அஜித் நடிப்பில் சிவா மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் விவேகம். இப்படம் அடுத்த வாரம் அதாவது வருகிற 24ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது . விவேகம் ட்ரைலர் ஓர் சர்வதேச தரத்தில் ஆக்க்ஷன் கலந்த மாஸ் படமாக உருவாகியுள்ளது அப்பட்டமாக தெரிகிறது. ட்ரைலர் தொடங்கியவுடன் Who are you என்ற கேட்க அஜித் “நான் யார்ங்கிறதா எப்போவுமே என் எதிர்ல இருக்கிறவங்க தான் முடிவு பண்ணுவாங்க என்ற மாஸ் வசனத்துடன் ஆரம்பமாகிறது, பிறகு அஜித் தலைமையில் ... Read More »

சினேகன் ஏன் எல்லாரையும் கட்டிப்பிடிக்கிறார் – அவர் ஊர் மக்கள் சொல்லும் ரகசியம்

பாடலாசிரியர் சினேகன் பிக் பாஸ் வீட்டுக்கு சென்று இதுவரை 51 நாட்களை கடந்து விட்டது. இந்த பிக் பாஸ் வீட்டில் சினேகன் எல்லாரிடமும் அன்பாக பழகுகிறார் கூடவே அடிக்கடி கட்டிப்பிடிவைத்யுமும் செய்கிறார் என்று அவரை பற்றி மீம்ஸ் க்கள் வருகின்றார். சமீபத்தில் ஒரு நாளிதழ் சினேகனின் சொந்த ஊருக்கு சென்று அவரை பற்றி விசாரித்தனர், அப்போது அவர் ஏன் எல்லாரும் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறுகிறார் என்ற கேள்விக்கு அங்குள்ள அவருக்கு நெருக்கமானவர்கள் “பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் சினேகன் கட்டிப்பிடிச்சுப் பேசுவது பற்றி நிறைய விமர்சனங்கள், ... Read More »

விவேகம் ட்ரைலர் 30 நிமிடத்தில் செய்த புதிய சாதனை !

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டது, படத்தின் ட்ரைலர் ரசிகர்களை தாண்டி சினிமா ரசிக்கும் பலருக்கும் பிடித்துள்ளது. இந்நிலையில் ட்ரைலர் ரிலீஸ் ஆகி 10 நிமிடத்தில் ஐம்பதாயிரம் லைக்ஸும் அரைமணி நேரத்தில் 1லட்சம் லைக்ஸை தாண்டியுள்ளது. இதன் மூலம் விவேகம் ட்ரைலர், டீஸர் சாதனை முறியடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. Read More »

அஜித்தின் அடுத்தப்படத்தின் டைட்டில் இப்படித்தான் இருக்குமாம்

அஜித் நடிப்பில் அடுத்த வாரம் விவேகம் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து அடுத்து இவர் மீண்டும் சிவா இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளதாக செய்திகள் வருகின்றது. சில வாரங்களுக்கு முன் இந்த செய்தியை இமான் அண்ணாச்சியும் தான் அடுத்த அஜித்-சிவா படத்தில் நடிக்கவுள்ளதாக கூறினார். இதை உண்மையாக்கும் பொருட்டு நேற்று விவேகம் நிகழ்ச்சி ஒன்றில் சிவாவே ஒரு சில செய்திகளை வெளியிட்டார். என் அடுத்தப்படத்தின் டைட்டிலும் ‘V’ என்ற எழுத்தில் தான் ஆரம்பிக்கும் என கூறினார், இதன் மூலம் எப்படியும் அந்த படமும் அஜித் ... Read More »

சினேகன் இப்படிப்பட்டவரா?… நிச்சயம் கேட்பீங்க இந்த காட்சியைப் பார்த்தால்

தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விடயம் என்னவென்றால் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியே… இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கும் பிரபலங்களின் முகத்திரை எல்லாம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கிறது. இதில் சினேகன் பற்றிய காட்சியே இதுவாகும். சினேகன் இதற்கு முன்பு சிக்கிய சர்ச்சைகள் உங்களுக்குத் தெரியுமா?.. இக்காட்சியினை அவதானித்தால் சினேகன் இப்படிப்பட்டவரா?.. என்ற கேள்வியே எழும். Read More »

மணிரத்னத்துடன் விஜய் சேதுபதி இணைகிறாரா ? – வெளிவந்த தகவல்

தமிழில் முன்னணி நடிகர் முதல் எல்லாருக்குமே பிடித்த இயக்குனர் என்றால் அது மணிரத்னம் தான். இந்நிலையில் இவரின் கடைசி படம் காற்று வெளியிடை எதிர்பார்த்து அளவுக்கு ஓடவில்லை. இதனால் அடுத்த படத்துக்காக கதை பணியில் இருக்கிறாராம் மணி. தற்போது வந்த தகவல் படி விஜய் சேதுபதி நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம். இப்படமும் ஒரு லோக்கல் கேங்ஸ்டர் பற்றிய படம் என்கிறார்கள். அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்று சொல்லப்படுகிறது Read More »

ரைசவால் பிக் பாஸ் வீட்டில் வெடிக்கும் சண்டை

இன்று பிக் பாஸ் வீட்டில் ரைசா என்னால் தூங்க முடியவில்லை என்று பிக் பாஸ்ஸிடம் தனது கோபத்தை வெளிப்படுத்தினர். அதுமட்டுமில்லாமல் தற்போது நடந்து வரும் பேய் டாஸ்க் அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் நான் வீட்டுக்கு போக வேண்டும் என்று பிக் பாஸ்ஸிடம் புலம்பி கொண்டிருந்தார். இந்நிலையில் நாளை வரும் ப்ரோமோவில் சினேகன் , வையாபுரி போன்ற வீட்டில் உள்ள சில பேரிடம் சண்டை போடுவது போல் நடந்து கொள்கிறார் ரைசா . அதுமட்டுமில்லாமல் நாளை வரும் நிகழ்ச்சியில் பிந்து மாதவி பேய் டாஸ்க்கில் ஏமாந்தரா ? ஏன் ரைசா சண்டை போடுகிறார் ... Read More »

விவேகம் படத்துடன் என் படத்தை ரிலீஸ் செய்வது விவேகமற்ற செயல்- பிரபல இயக்குனர்

நெடுநாள் பிரச்சனைக்கு பிறகு ஆகஸ்ட் 11ம் தேதி வெளியான படம் தரமணி. ராம் இயக்கிய இப்படத்தில் புதுமுக நடிகர் வசந்த் ரவி நடிக்க ஆண்ட்ரியாவும் நடித்திருந்தார். அண்மையில் நடந்த இப்படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர் ராம் பேசும்போது, இந்த படம் வெளியாக நிறைய பிரச்சனைகள் இருந்தது. ஒரு நாள் இப்பட தயாரிப்பாளர் படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என்றதும் எனக்கு கோபம் வந்துவிட்டது. எப்படி விவேகம் படம் ரிலீஸ் அன்று இந்த படத்தை வெளியிட முடியும், எந்த ஒரு திரையரங்கும் கிடைக்காதே என்று ... Read More »

படம் தோல்வி ஆனால் வசூல் வேற லெவல்- இது தான் ரஜினி ஸ்டைல்

ரஜினிகாந்த் படம் வருகின்றது என்றாலே எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டும். அப்படியிருக்க படையப்பா படத்திற்கு பிறகு ரஜினி நீண்ட வருடங்கள் கழித்து நடித்த படம் தான் பாபா. இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருந்து ஒரு சில காரணங்களால் படம் தோல்வியடைந்தது, இதற்காக ரஜினி நஷ்ட ஈடு கூட கொடுத்தார். ஆனால், இப்படம் சென்னையில் 2002-லேயே ரூ 2.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், இவை ரஜினியின் முந்தைய படமான படையப்பாவை விட அதிகமாம். ரஜினி மீதுள்ள அதீத நம்பிக்கையால் இப்படம் அதிக தொகைக்கு எடுத்து ... Read More »

Scroll To Top