Wednesday , October 18 2017
விஷேட செய்திகள்
முகப்பு / சினிமா (page 20)

பதிவு வகை: சினிமா

Feed Subscription

என்னை இன்று BiggBoss வீட்டில் காணுங்கள்- பிரபல நடிகர்

BiggBoss நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அண்மையில் தமிழில் போட்டியாளர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்குள் வந்து அவர்களின் இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தெலுங்கு BiggBoss நிகழ்ச்சியில் அல்லாரி நரேஷ் நடித்திருக்கும் Meda Meedha Abbayi படத்தை புரொமோட் செய்வதற்காக அவர் வீட்டிற்குள் செய்ய இருக்கிறாராம். இந்த தகவலை அவரே தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். Read More »

தந்தையின் ஆசை! சினேகன் திருமணம் செய்துகொள்ள போகும் பெண் யார்?

கவிஞர் சினேகனின் தந்தை பிக் பாஸ் வீட்டுக்கு வந்தபோது அவர் உடைந்து அழுததை பார்த்து மற்ற போட்டியாளர்களும் கதறி அழுதனர். அதனால் வீடே இன்று தந்தை பாசத்தால் நிரம்பியது. தன்னை எப்படி வளர்த்தார் என நீண்ட நேரம் எமோஷனலாக பேசினார் சினேகன். ‘கல்யாணம் செய்துகொள்’ என சினேகனின் தந்தை தொடர்ந்து கூற, வீட்டில் இருந்த மற்றவர்கள் ‘நாங்க இருக்கோம்’ கண்டிப்பா இந்த வருஷம் நடத்துவோம் என கூறினர். பின்னர் சக்தி பேசும்போது ‘ஆல்ரெடி பொண்ணு ரெடி..பேசியாச்சு’ என கூறினார். அது யார் என்பது தான் ... Read More »

ஓவியாவுக்கு மாணவர்கள் இவ்வளவு ஆதரவா? அசந்துபோன சாலமன் பாப்பையா (வீடியோ உள்ளே)

தமிழ்நாட்டில் பட்டிமன்றம் என்றாலே நம் நினைவுக்கு வருவது சாலமன் பாப்பையா தான். இவர் சமீபத்தில் நடந்த ஒரு பட்டிமன்றத்தில் பேசும் போது பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி பேசியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ஒரு பள்ளி மாணவன் பற்றி அவர் பேசியதாவது.. “9 மணி ஆனா வீட்டுக்குள்ள உட்காந்துடுறான். படிக்கச்சொல்லி அப்பா கெஞ்சுறாரு. அவன் சொல்றான் ‘பேசாம இருங்க ஓவியாக்கு என்ன ஆகுதுனு நான் பாக்கணும்’, ” என்று கூறியதும் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த மாணவர்கள் அரங்கமே அதிரும் அளவுக்கு கத்தி ஆதரவு கொடுத்ததை ... Read More »

அஜித், விஜய் படம் என்ன ஆனது- செல்வராகவன் ஓபன் டாக்

செல்வராகவன் படத்தில் நடிக்க பலரும் வெயிட்டிங். அப்படியிருக்க இவர் இதுவரை தன் திரைப்பயணத்தில் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியது இல்லை. முதன் முறையாக தற்போது தான் பெரிய ஹீரோவான சூர்யாவுடன் பணியாற்றவுள்ளார், இந்நிலையில் இவர் விஜய் பைரவாவிற்கு முன் அவருடன் இணைந்து பணியாற்றவிருந்தார். அதேபோல் ஒரு சில வருடங்களுக்கு முன் அஜித்துடன் பணியாற்றுவதற்கும் இணைந்து பேசியுள்ளார், ஆனால், இந்த படங்கள் அனைத்துமே பேச்சு வார்த்தையிலேயே நின்றுள்ளது. ஆனால், இவை கருத்து மோதலினால் நிற்கவில்லை, அந்த சமயத்தில் அது செட் ஆகவில்லை அதனாலேயே ... Read More »

அந்த நாட்கள் மட்டும் என் வாழ்வில் திரும்ப வரவேக்கூடாது- அஜித் ஓபன் டாக்

அஜித் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். இவர் ஆரம்ப காலத்தில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் காதல் கோட்டை படம் வந்த போது ஒரு பேட்டி கொடுத்துள்ளார், அதில் தன் வாழ்நாளில் ஏற்பட்ட ஏற்ற, தாழ்வு குறித்து கேட்டனர். அதற்கு அவர் ‘நான் இன்று இந்த நிலையில் இருக்கிறேன் என்றால் கண்டிப்பாக அதற்கு காரணம் என் ரசிகர்கள் தான். மேலும், நான் ஒரு விபத்தில் அடிப்பட்டு 1 வருடத்திற்கு மேல் வீட்டில் வேலையில்லாம் இருந்தேன். அப்படி ஒரு ... Read More »

தல அஜித்துக்காக வருந்திய பிரபல காமெடி நடிகர்

தெலுங்கில் ‘பீமிலி கபடி ஜட்டு’, ‘எஸ்.எம்.எஸ். ஷங்கரா’ ஆகிய படங்களை இயக்கி பெரும் வெற்றியை கண்ட இயக்குநர் டி.சத்யா இயக்கியிருக்கும் முதல் தமிழ் படம் ‘யார் இவன்’. சச்சின் ஜோஷி கதாநாயகனாகவும், ஈஷா குப்தா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் பிரபு, சதீஷ், தன்யா பாலகிருஷ்ணன், சுப்ரீத் ரெட்டி, சத்ரு, டெல்லி கணேஷ், ஹாரிஸ், வெண்ணிலா கிஷோர், கிஷோர் குமார் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி படம் வெளியாகவிருக்கும் நிலையில் அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர். அப்போது பேசிய ... Read More »

கணேஷ், ஆர்த்தியை காப்பற்ற மாதாவை வேண்டிய ஜூலி – நடந்து என்ன

இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் வையாபுரி, ஹரிஷ், பிந்து போன்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தாலும் கஷ்டமான டாஸ்க்கையும் அதே சமயம் பிக் பாஸ் கொடுத்தார். அதாவது வீட்டில் இருக்கும் 10 பேர் இரண்டு அணிகளாக பிரிந்து இரண்டு பேரை போட்டிக்கு தேர்ந்து எடுக்க வேண்டும். டாஸ்க் என்னவென்றால் வீட்டின் வெளிப்புறத்தில் இரண்டு நாற்காலிகள் வைக்கப்பட்டிருக்கும், இரண்டு அணிகளில் தேர்ந்து எடுக்கப்பட்ட இரண்டு நபர்களை அதில் உட்கார வேண்டும். மற்ற போட்டியாளர்கள் வீட்டில் உள்ள அணைத்து குப்பைகள் , மூட்டைகள் , பச்சை தண்ணி , ... Read More »

முதலில் பாகுபலியில் பல்வாள்தேவனாக நடிக்கவிருந்தது இவர் தானாம்- புகைப்படம் உள்ளே

ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி, பாகுபலி-2 படத்தின் வெற்றியை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. உலகம் முழுவதும் இப்படம் ரூ 1500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடித்தவர் ராணா, இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் இதில் முதலில் வில்லனாக நடிக்க ராஜமௌலி ஒரு ஹாலிவுட் நடிகரை தான் முடிவு செய்தாராம். ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ சீரியலில் ‘கல் ட்ரோகோ’ என்ற கதாபாத்திரத்தில் வருபவர் தான் பல்வாள்தேவனாக நடிக்க வைக்கலாம் என்று இருந்தார்களாம். Read More »

மெர்சல் பாடலில் இதை கவனித்தீர்களா?

மெர்சல் படத்தில் உள்ள ‘மாசோ’ பாடல் ரசிகர்களை அதிகம் கவர்ந்துவிட்டது. இந்த பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியிடப்பட்டது. பாடல் வரிகளை எழுதிய விவேக் இந்த பாடல் பற்றி ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது தமிழை ஆங்கிலம் போல பேசினால் எப்படி இருக்கும் என்பதை நினைத்து இந்த பாடலில் வரும் வார்த்தைகளை எழுதியுள்ளார். உதாரணத்திற்கு.. அவ பேசிட்டா – speakitta அவ தொட்டுட்டா- touchita யோசிச்சு பாத்தேன் – thinky பார்த்தேன். போன்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தியுள்ளார். இது போல பாடலில் மேலும் ... Read More »

Scroll To Top