Saturday , June 24 2017
விஷேட செய்திகள்
முகப்பு / சினிமா (page 3)

பதிவு வகை: சினிமா

Feed Subscription

நீங்கதாண்ணே வரணும், போகணும் – வடிவேலுவை ஆச்சர்யப்படுத்திய விஜய்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் வடிவேலு. இவரின் காமெடி இல்லாத தொலைக்காட்சி சேனல்களே இல்லை எனலாம். மிகபிசியாக இருந்த இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிக்க வந்து சரியான படம் அமையாமல் காத்திருக்கிறார். இவர் தற்போது மிகவும் நம்பியிருப்பது விஜய்61 தான். ப்ரண்ட்ஸ், சச்சின், போக்கிரி என வெற்றிகூட்டணியாக வலம் வந்த இவர்கள் கடைசியாக இணைந்து நடித்த படம் காவலன். விஜய்61 பற்றி வடிவேலு கூறுகையில், ‘விஜய், அட்லி ரெண்டு பேருமே நம்ம ரசிகருங்கண்ணே. நம்ம காமடியைச் சொல்லிதான் சிரிச்சுட்டிருப்பாங்க. ‘நீங்க ... Read More »

சூப்பர் சிங்கர் தனுஷின் பின்னால் இப்படி ஒரு விஷயமா?

சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சியில் இறுதி வரை சென்று அனைவருக்கும் உற்சாகத்தை கொடுத்தவர் தனுஷ். கண் பார்வை குறையை பொருட்படுத்தாது திறமையை காட்ட வந்ததே பாராட்ட வேண்டிய விசயம் தான். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் பாடுவதில் ஆர்வமிருந்ததால், கல்லூரி சீனியர் அண்ணாக்கள் தான் அவரின் திறமை கண்டு மேடையில் ஏற்றி விட்டனராம். இத்தனைக்கும் தனுஷ் முறையாக சங்கீதம் பாட கற்றுக்கொள்ளவில்லை. ஆடிஷனுக்கு வந்து செலக்ட் ஆனதுமே மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்களாம். கேள்வி ஞானம் மூலமும், நடுவர்கள் சொன்ன நிறை, குறைகளை எடுத்துக்கொண்டு இவ்வளவு தூரம் ... Read More »

நெஞ்சம் மறப்பதில்லை படத்தை பற்றி செல்வராகவன் வெளியிட்ட சூப்பர் தகவல்

செல்வராகவன் படம் என்றாலே ரசிகர்கள் தனி வரவேற்பு கொடுப்பர். ஆனால் கடைசியாக இவர் இயக்கிய இரண்டாம் உலகம் சரியான வரவேற்பு பெறவில்லை. தற்போது ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருப்பது எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் இவர் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்காக தான். படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் ரிலீஸ் தேதி பற்றி சரியான தகவல் இல்லை. இந்த நிலையில் செல்வராகவன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் புது டிரைலர் இன்று 7 மணியளவில் வெளியாக இருப்பதாகவும் படம் ஜுன் 30ம் தேதி வெளியாக ... Read More »

விஜய் 61வது படம் இந்த இரண்டு படங்களை போல் இருக்குமாம்

விஜய்யின் 61வது பட வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. இளைய தளபதியின் பிறந்தநாள் முன்னிட்டு இப்பட ஃபஸ்ட் லுக் மற்றும் பட பெயர் வெளியாக இருக்கிறது. பிறந்தநாள் மற்றும் பட பெயர் வர இருப்பதால் ரசிகர்கள் இப்போதே பல கொண்டாட்டங்களை ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில் விஜய்யின் இந்த படம் துப்பாக்கி படம் போன்ற திரைக்கதையையும், விஜய்காந்தின் ரமணா படத்தில் வந்த அழுத்தமான கதையை போல் இப்படத்திலும் இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. அட்லீ இயக்கிவரும் இப்படத்தில் விஜய்யுடன், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா ... Read More »

காணாமல் போன பிரபல சீரியல் நடிகை கர்ப்பமாக இருக்கிறாரா? பரவும் செய்தி

தமிழ் சின்னத்திரையில் இப்போது பல நடிகர், நடிகைகள் பிரபலமாக இருக்கிறார்கள். இவரது முகங்களை பொது இடங்களில் மக்கள் உடனே அடையாளம் கண்டுவிடுவார்கள். தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான பாரிஜாதம் சீரியலில் நடித்தவர் நடிகை ரஸ்னா. கேரளாவை சேர்ந்த இவர் சில நாட்களாக என்ன செய்கிறார் என்பது தெரியவில்லை. தற்போது மலையாள ஊடகங்களில் இவருக்கும், சீரியல் தயாரிப்பாளருக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. மேலும் அந்த தயாரிப்பாளருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை ரஸ்னா அவருக்கும் ஏற்பட்ட தொடர்பில் அவர் ... Read More »

ரஜினியும் விஜய்யும் ஒன்றாக கைகோர்க்கிறார்களா?

சூப்பர் ஸ்டார் ரஜினி ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக தயாராகி வருகிறார். ஏற்கனவே அரசியல் பற்றி பேசியிருந்த இவரை தற்போது பலரும் நேரில் சந்தித்து வருகிறார்கள். அவரின் பிறந்த நாளான டிசம்பர் 12 அன்று கட்சி பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல அரசியல் விசயத்தில் விஜயின் பெயரும் அவ்வப்போது பேசப்படுவது உண்டு. இந்நிலையில் இவரும் அரசியல் பற்றிய தன் அறிவிப்பை தன் பிறந்தநாளான ஜீன் 22 ல் வெளியிடலாம் என ரசிகர்களால் பேசப்படுகிறது. நேற்றிலிருந்து இந்த ... Read More »

பிலிம்பேர் 2017 – விருது வென்றவர்கள் முழு விவரம்

வருடம்தோறும் சினிமா நட்சத்திரங்களை கவுரவிக்கும் வகையில் பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 4 தென்னிந்திய சினிமா துறைகளுக்கும் சேர்த்து நேற்று மாலை ஹைதராபாத்தில் பிலிம்பேர் விருதுகள் விழா நடந்தது. விருது பெற்ற தமிழ் சினிமா நட்சத்திரங்களின் முழு பட்டியல் இதோ.. சிறந்த படம்: ஜோக்கர் சிறந்த நடிகர்: மாதவன் (இறுதி சுற்று) சிறந்த நடிகை: ரித்திகா சிங் (இறுதி சுற்று) சிறந்த இயக்குனர்: சுதா கே பிரசாத் (இறுதி சுற்று) சிறந்த துணை நடிகர்: சமுத்திரக்கனி (விசாரணை) சிறந்த துணை நடிகை: தன்சிகா (கபாலி) ... Read More »

சூப்பர் சிங்கர் ஜூனியர் 5 பைனல் ரிசல்ட்: 40 லட்சம் மதிப்புள்ள வீடு வென்றது யார்?

ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். பாடுவதில் திறமை வாய்த்த பலர் இந்த நிகழ்ச்சியில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது நடந்துவரும் ஐந்தாவது சீசனின் பைனல் இன்று நடந்தது. அதில் மற்ற போட்டியாளர்களை விட 6 லட்சம் அதிகம் வாக்குகள் பெற்று பிரித்திகா டைட்டில் வென்றுள்ளார். முதல் இடம்: பிரித்திகா – 40 லட்சம் மதிப்புள்ள வீடு. 2ம் பரிசு: பவின் – 5 லட்சம் மதிப்புள்ள கார். 3ம் இடம்: கெளரி – 3 லட்சம் பரிசு Read More »

பிரபல நடிகரை பற்றி புகார் அளிக்க முடியாமல் தவிக்கும் ஸ்ரேயா- என்ன பிரச்சனையோ?

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சிறிது காலத்திலேயே ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர் ஸ்ரேயா. இவர் தற்போது ஹிந்தியில் பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் தட்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். உன் சமையல் அறையில் என்ற படத்தின் ரீமேக் தான் இது. பிரகாஷ் ராஜ் வேடத்தில் நானா படேகர் நடிக்க சினேகாவுக்கு பதிலாக ஸ்ரேயா நடிக்கிறார். இப்படம் குறித்து ஸ்ரேயா பேசும்போது, நானும், பிரகாஷ் ராஜும் சேர்ந்து நடித்தபோது இயக்குனரை பற்றி குறை கூறி எங்களுக்குள் பேசிக் கொள்வோம். தற்போது ... Read More »

Scroll To Top