Saturday , June 24 2017
விஷேட செய்திகள்
முகப்பு / சினிமா (page 30)

பதிவு வகை: சினிமா

Feed Subscription

விஷால் கல்யாணம் எப்போது – பதில் அளித்த விஷால் அப்பா ஜி கே ரெட்டி

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் வளர்ந்த வரும் முன்னணி நடிகர். அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற பல பொறுப்புக்கள் தற்போது அவர் கையில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் விஷாலின் தந்தை ஒரு பேட்டியில் விஷால் கல்யாணம் எப்போ தான் நடக்கும் என்ற கேள்விக்கு ” நாங்களும் அதற்குத்தான் காத்திருக்கிறோம் , முதலில் இந்த படம் ரிலீஸ் ஆகட்டும் , அந்த படம் ரிலீஸ் ஆகட்டும் சொன்னான். அதன் பிறகு நடிகர் சங்க தேர்தல் முடியட்டும் என்றார். இப்போது நடிகர் ... Read More »

முதன் முறையாக முன்னணி நடிகருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஸ்

ஐஸ்வர்யா ராஜேஸ் பெரும்பாலும் தரமான கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் வெளிவந்த காக்காமுட்டை படம் பெற்ற வரவேற்பை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இந்நிலையில் இவர் தற்போது தனுஷின் வடசென்னை படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதற்கு முன் இக்கதாபாத்திரத்தில் அமலா பால் நடிக்கவிருந்து கால்ஷிட் பிரச்சனையால் அவர் படத்திலிருந்து விலகினார். Read More »

அவன் வருவான், அவனால் மட்டும் தீர்வு கிடைக்கும்- சமுத்திரகனி அதிரடி

கோலிவுட்டில் ஒரு சிலரே பணத்தை தாண்டி நல்ல கருத்தை பதிய வைக்க படம் எடுப்பவர்கள். அந்த வகையில் தொடர்ந்து கரண்ட் ட்ரெண்டில் நடக்கும் அநீதிகளை படமாக எடுத்து வருபவர் சமுத்திரகனி. இவர் இயக்கத்தில் மே மாதம் திரைக்கு வரவுள்ள படம் தொண்டன். இப்படத்தில் விக்ராந்த் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் ‘விவசாயிகளை சாமியாக கும்பிட வேண்டும், இதை நான் அப்பா படத்திலேயே கூறியிருந்தேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக்கொண்ட இளைஞர்கள் அதற்காக மட்டும் ஒன்று கூடவில்லை. பல பேரின் ... Read More »

இளையதளபதி விஜய் வைத்து இயக்கிய இயக்குனரின் அடுத்த வினோதமான பட பெயர்

என் ஆளோட செருப்பக் காணோம் என்று ஒரு படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். தமிழ் சினிமா படங்களின் பெயர்கள் வித்தியாச, வித்தியாசமாக உள்ளது. என் ஆளோட செருப்பக் காணோம் என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்கள். இளைய தளபதி விஜய்யை வைத்து புதிய கீதை படத்தை இயக்கிய ஜெகன்நாத் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். கயல் ஆனந்தி புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தலைப்புக்கு இப்படி ஒரு பஞ்சம் வந்துவிட்டதா என்ன? என்று நெட்டிசன்கள் கேட்கிறார்கள் Read More »

அஜித்தின் விவேகம் பட பாடல்கள், படப்பிடிப்பு, ரிலீஸ் முழு விவரம் இதோ

அஜித்தின் விவேகம் படம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பும் விரைவில் நிறைவடைய இருக்கிறது. இந்நிலையில் படத்தில் எத்தனை பாடல்கள், எந்தெந்த இடத்தில் படப்பிடிப்பு நடந்தது, எப்போது படப்பிடிப்பு முடியும் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளதாம், அதோடு ஒரு தீம் பாடல் இருக்கிறதாம். வரும் ஜுலை 1ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. 150 நாட்கள் நடந்த இந்த படப்பிடிப்பு பல்கேரியா, ஆஸ்திரியா, செர்பியா, கிரோடியா, சென்னை, ஹைதராபாத் போன்ற இடங்களில் நடந்திருக்கிறது. ஆகஸ்ட் 2, 2016ல் ஆரம்பிக்கப்பட்ட ... Read More »

திரிஷாவின் செய்கையை பார்த்து அதிர்ச்சியான அவரது தாயார் உமா

கதாநாகிகளுக்கு ரசிகர் பட்டாளம் மிக பெரிய அளவில் அமைவது கடினம். ஆனால் அந்த போக்கை உடைத்தெறிந்த த்ரிஷவுக்கு என்ற ரசிகர் மன்றங்கள் தமிழகமெங்கும் தொடங்கப்பட்டன. மென்மையான கதாபாத்திரங்களில் நடித்து வந்த திரிஷா, சமீபகாலமாக அதிரடியான வேடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக, தனுசுடன் நடித்த கொடி படத்தில் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு அதிரடி வில்லியாக நடித்திருந்தார் திரிஷா. அதையடுத்து திரிஷாவைத்தேடி ஆக்சன் கலந்த வேடங்கள் செல்லத் தொடங்கின. அந்த வகையில், நாயகி படத்தை அடுத்து சதுரங்கவேட்டை-2, மோகினி, கர்ஜனை என பல படங்களில் நடித்து வரும் ... Read More »

விஜய்யை பார்த்து அந்த ஒரு வார்த்தை சொல்ல பயந்தேன்! கில்லி தங்கச்சி ஜெனிபர்

விஜய்யின் சூப்பர்ஹிட் படமான கில்லியில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தவர் ஜெனிபர், அந்த படத்தின் அவரின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. இந்நிலையில் விஜய்யை டா போட்டு பேசும் வசனத்தை பேச பயந்ததாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். “ரயிலில் போகும்போது மயக்க மருந்து கலந்த பிஸ்கெட் கொடுத்து ஏமாத்தினதாக அப்பாகிட்ட சொல்ற சீன் இருக்கும். அதை மட்டும் என்னால மறக்கவே முடியாது. அந்த சீன் விஜய் அண்ணா கையில் வைச்சிட்டு பேசற பிஸ்கெட் பாக்கெட், குச்சி எல்லாத்தையும் என்கிட்டேதான் வீசுவாங்க. அந்த சீன்ல, ‘பதிலைச் சொல்றா’ ... Read More »

வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய தமிழ் படங்கள்- முதல் இடத்தில் எந்த படம் தெரியுமா?

பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் படங்களை தான் தற்போது ரசிகர்கள் வெற்றி படம் என்று கருதுகிறார்கள். அந்த வகையில் நடிகர்களும் படத்தின் கதையை விட பாக்ஸ் ஆபிஸ் பெறுமா என்று தான் யோசிக்கிறார்கள். அந்த வகையில் USA பாக்ஸ் ஆபிஸில் இவ்வருடம் வெளியான படங்களில் எந்த படம் முதல் இடத்தில் இருக்கிறது என்பதை பார்ப்போம். Si3(T&T)- $476,521 KaatruVeliyadai- $367,012 Bairavaa- $259,189 Kavan- $106,850 Bogan- $74,161 Read More »

Scroll To Top