Sunday , August 20 2017
விஷேட செய்திகள்
முகப்பு / சினிமா (page 349)

பதிவு வகை: சினிமா

Feed Subscription

பாபநாசம், பாலக்காட்டு மாதவன் மற்றும் டெர்மினேட்டர் சென்னை திரையரங்குகளில் வசூல் விவரம்.

கடந்த வாரம் தமிழகமெங்கும் கமல் நடிப்பில் பாபநாசம், விவேக் நடிப்பில் பாலக்காட்டு மாதவன் மற்றும் அர்னால்ட் நடித்த டெர்மினேட்டர் வெளியானது. இதில் கமலின் பாபநாசம் படமும், விவேக் நடித்த பாலக்காட்டு மாதவன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இப்படங்களின் 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் வெளிவந்துள்ளது. இதில் பாபநாசம் திரைப்படம் முதல் மூன்று நாட்களில் ரூ. 1 கோடியே 34 லட்சமும், அர்னால்ட் நடித்த டெர்மினேட்டர் படம் ரூ.36 லட்சமும் மற்றும் விவேக்கின் பாலகாட்டு மாதவன் ரூ. 5 லட்சமும் ... Read More »

“ஐட்டம்“ என்று ஜி. வி பிரகாஷை கிண்டலடித்த பார்த்திபன்.

இசைமைப்பாளர் ஜி. வி பிரகாஷ் நடிப்பில் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் பாடல் வெளியிட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில் நடந்தது. இதில் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், பார்த்திபன், விஜய், முத்தையா, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் போன்றவர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பார்த்திபன் பேசுகையில் “ஜி வி யை இப்படி பார்க்கவே ரொம்ப ஆச்சர்யமாக உள்ளது, பல ஐட்டங்களை உள்ளடக்கியிருக்கும் ஜி.வி.பிரகாஷ் ஒரு ‘ஐட்டம் (Item)’ என்று கிண்டலடித்து அரங்கத்தை அதிர வைத்தார். Read More »

அஜித்தான் எனக்கு பிடிக்கும் – மனம் திறந்து கூறுகிறார் பாகுபலி நாயகன்.

இந்த வாரம் 10ம் தேதி மிக பிரம்மாண்டமாக உலகமெங்கும் வெளியாக இருக்கும் படம் பாகுபலி. இப்படத்தில் நடித்த ராணா டக்குபதி இன்று மாலை ட்விட்டர் தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் . அதில் ஒரு ரசிகர் தமிழில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்ட கேள்விக்கு அஜித் சார் தான் எனக்கு பிடிக்கும் என்று பதிலளித்தார் ராணா டக்குபதி. Read More »

அந்தக் காலத்து எம்.ஜி.ஆர் படங்களைப் போல் விஜய் படம் – அட்லீ.

புலி படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஒருபுறம் இருக்க, தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டார் விஜய். அவரின் அடுத்த படத்தை அட்லீ இயக்க போவதாகவும், தாணு தயாரிக்க போவதும் நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது படத்தை பற்றி ஒரு சின்ன விஷயம் கூறியுள்ளார் அட்லீ. விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது, தற்போது நிறைவேற இருக்கிறது. இந்த படம், அந்த காலத்து படங்களில் எம்.ஜி.ஆர் ஏற்று நடிக்கும் கேரக்டர்கள் எப்படி இருக்குமோ அதைப்போல் எல்லோருக்கும் ... Read More »

இனி நல்ல நேரம் தான் சிம்புவுக்கு – டி.ஆர்.

பிரபலங்களில் ஜோதிடத்தை யார் நம்புகிறார்களோ? இல்லையோ? ஆனால் தான் செய்யும் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஜோதிடத்தில் நல்ல நேரத்தை பார்த்து செயல்படுபவர் டி.ஆர். 20 ஆண்டுகளுக்கு மேலாக ஜோதிடத்தை ஆராய்ச்சி செய்து வருகிறார் டி.ஆர். தற்போது தான் ஹீரோவாக நடித்தால் வெற்றி கிடைக்காது என்பதால் தான் இயக்கி நடிப்பதை தள்ளி வைத்துள்ளாராம். சிம்பு நடித்த படங்கள் 3 ஆண்டுகளாக வெளியாகாமல் இருப்பதற்கு கிரகநிலை சரியில்லாமல் இருப்பதுதான் காரணமாம். அதெல்லாம் இந்த குருபெயர்ச்சிக்கு பிறகு சிரயாகி விடுமாம். எனவே கடந்த மூன்று ஆண்டுகள் சேர்த்து அடுத்தடுத்து வெளியாக ... Read More »

சத்தியராஜ் மீண்டும் விஜய்யுடன் நடிக்க வந்த வாய்ப்பை தவிர்த்து விட்டார்.

இயக்குனர் அட்லி ராஜா ராணி படத்துக்கு பிறகு விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கயுள்ளார். இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க நடிகர் சத்யராஜை அணுகியுள்ளனர். கதையே கேட்ட சத்யராஜ் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று சொன்னாராம், ஏன் இந்த வாய்ப்பை தவித்தார் என்று விசாரித்த போது விஜய் படக்குழு கேட்கும் அதே தேதியில் ஒரு தெலுங்கு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் சத்யராஜ். இதனால் தான் விஜய் படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். ஆனால் இன்னொரு தரப்பு சொல்கிறது இந்த படத்தில் வில்லன் ... Read More »

பாபநாசம் படத்தில் கௌதமி நடிப்பை பற்றி கருத்து தெரிவித்த நடிகை மீனா!

சமீபத்தில் வெளியான பாபநாசம் படத்தை நடிகை மீனா ஸ்பெஷல் ஷோ வில் கண்டுகளித்தார். இப்படத்தின் ஒரிஜினல் பதிப்பான த்ரிஷ்யமில் கௌதமி நடித்த கதாபர்த்திரத்தை மீனா தான் செய்தார். நேற்று கௌதமி நடிப்பை பற்றி நடிகை மீனா தன்னுடைய கருத்தை தெரவித்தார் . “கெளதமி அவர்கள் ரொம்பவே நல்லா நடிச்சிருக்காங்க. ஏற்கெனவே நான் அவங்க கதாபாத்திரத்தில் நடிச்சேன். அவங்க நடித்ததில் நிறைய மாற்றமும் தமிழுக்கு ஏற்றமாதிரி மாத்திருக்காங்க. ரொம்பவே அழகா பண்ணிருக்காங்க. ஒரு அழகான குடும்பத்தை இந்த படத்தில் பாக்க முடிந்தது . கண்டிப்பா தமிழில் ... Read More »

விஜய்யின் 59 வது படத்திற்கு வில்லனாக சத்தியராஜ்.

ராஜா ராணி படத்தின் வெற்றிக்கு பிறகு அட்லீ விஜய்யை வைத்து ஒரு புதிய படம் இயக்க இருக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு இயக்கும் இப்படத்தில் சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நாயகிகளாக நடிக்கின்றனர். அண்மையில் தான் இப்படத்திற்கான பூஜை போடப்பட்டது. படத்தில் சமந்தா Flashback போஷன்களிலும், எமி ஜாக்சன் Current போஷன்களிலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக சத்யராஜ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Read More »

அஜித்தின் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த துபாய் அரசு – காரணம்?

கடந்த சில தினங்களாக துபாயில் தான் தல படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடக்க உள்ளது சொல்லி வந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் துபாய் அரசு தற்போதைக்கு இங்கு எந்தவெரு படபிடிப்பும் நடத்த முடியாது ரமலான் நோன்பு மற்றும் அங்கங்கே மசூதிகளில் தொழுகை நடக்கிறது . இப்போதைக்கு படப்பிடிப்பு நடந்த, முஸ்லிம் மக்களுக்கு இடையேராக இருக்கும்” என்று மறுத்து விட்டார்கள். தற்போது அஜித்தின் கட்டளை படி இத்தாலி ஏர்போர்ட்டில் ஃபைட், இயற்கை எழில் பகுதிகளில் பாடல் காட்சி ஆகியவற்றை படமாக்க ஜூலை 3ஆம் தேதி ... Read More »

ரஜினி அந்த இரு காட்சிகளுக்காக பாபநாசம் படத்தை மறுத்தாரா?

நேற்று கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படம் தமிழகமெங்கும் சக்கை போடு போட்டு கொண்டி ருக்கிறது. ஏற்கனவே மூன்று மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதால் இப்படத்துக்கு மக்களிடைய அதிக எதிர்பார்ப்பு இருந்தது. சமீபத்தில் இயக்குனர் ஜீத்து ஜோசப் ஒரு விஷயத்தை தெரிவித்தார். முதலில் இக்கதை ரஜினியிடம் தான் தெரிவித்தார் ,கதை கேட்ட ரஜினி ரொம்பா பிடித்தது ஆனால் போலீசார் கதாநாயகனை அடிப்பது போல ஒரு காட்சி வரும். தன்னை அடிப்பது போல் படத்தில் காட்சிகள் இருந்தால் தனது ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்று ... Read More »

Scroll To Top