Sunday , August 20 2017
விஷேட செய்திகள்
முகப்பு / சினிமா (page 4)

பதிவு வகை: சினிமா

Feed Subscription

விவேகம் ட்ரைலர் எப்போ ? வெளிவந்த தகவல்

அஜித் நடிப்பில் மிக பிரம்மாண்ட செலவில் உருவாகியுள்ள படம் விவேகம். இப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் இயக்குனர் சிவா. இப்படத்தின் டீஸர் பல சாதனைகளை முறிடித்துள்ளது, மேலும் இப்படம் வருகிற 24 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. ஆனால் இன்னுமும் படத்துக்கு ட்ரைலர் வெளிவரவில்லை. ஏற்கனவே வேதாளம் படத்துக்கு ட்ரைலர் வெளியிடாதது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் இந்த படத்துக்கு கண்டிப்பாக ட்ரைலர் இருக்கிறது என்று எடிட்டர் ரூபன் உறுதி செய்தார் அதுமட்டுமில்லால் ட்ரைலர் வெளியீட்டு தேதி நாளை இயக்குனர் ... Read More »

காயத்ரியிடம் நேரடியாக வெறுப்பை காட்டிய ஒட்டுமொத்த BiggBoss குடும்பம்- வெளியான வீடியோ

BiggBoss நிகழ்ச்சியில் அண்மையில் ஷக்தி வெளியேற்றப்பட்டார். இதனால் அந்த வீட்டில் இருப்பவர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர். ஷக்தி வெளியேற்றத்திற்கு பிறகு கண்டிப்பாக வீட்டில் சில அதிரடிகள் நடக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது தான். அந்த வகையில் இன்று புதிதாக வெளியாகயுள்ள புதிய புரொமோவில் எலிமினேஷ்ன் தேர்வு எல்லோர் முன்னிலையிலும் நேரடியாக நடக்கிறது. அதில் ஒட்டுமொத்தமாக BiggBoss குழுவினர் காயத்ரி வெளியேற வேண்டும் என்பது போல் ஓட்டுபோடுவதாக அந்த வீடியோ காட்டப்பட்டுள்ளது. கண்டிப்பாக இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியில் சில அதிரடிகள் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. Read More »

பாடலில் லீக் ஆகிய மெர்சல் படத்தின் கதை

மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடல் தான் இந்தியாவிலேயே நம்பர் 1. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த பாடல் ஏதோ திருவிழா போல் எடுத்துள்ளனர், அதில் விஜய்யுடன் ஒரு குட்டிப்பையன் இருப்பது போல் போஸ்ட்டர்கள் உள்ளது. அது தான் மருத்துவராக வரும் விஜய் என தெரிகின்றது, இன்னொரு மகனை இருப்பது போல் அதில் தெரியவில்லை. இதன் மூலம் சிறுவயதிலேயே ஒரு விஜய் பெற்றோரை விட்டு பிரிந்திருப்பார் என தெரிகின்றது, அவர் தான் மேஜிக் நிபுணராக வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அப்பா விஜய்யை ... Read More »

ஒரு பட புரொமோஷனுக்கு காஜல் அகர்வால் இவ்வளவு சம்பளம் வாங்கினாரா?

நயன்தாரா நடிக்க வந்தது முதல் அவர் கடைபிடிக்கும் ஒரு விஷயம் தான் நடித்த பட புரொமோஷனுக்கு வர மாட்டேன் என்பது தான். ஆனால் தற்போது அறம் படத்தின் புரொமோஷனில் அவர் பிஸியாக இருப்பது வேறு விஷயம். நயன்தாரா போல் உறுதிமொழி எடுத்த காஜல் அகர்வால் தற்போது ராணாவுடன் நடித்திருக்கும் நேனே ராஜு நேனே மந்திரி படத்தின் புரொமோஷனில் கலந்து கொண்டிருக்கிறார். இதற்கு பின் இப்பட புரொமோஷனுக்காக மட்டும் தனியாக காஜலுக்கு தயாரிப்பாளர் ரூ. 30 லட்சம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இப்பட தயாரிப்பாளர் சுரேஷ் ... Read More »

பிரபல நடிகை வித்யாபாலனுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா?

நடிகை வித்யாபாலன் தன் நடிப்பால் தனியிடம் பிடித்தவர். இதில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் தயங்காமல் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர். தற்போது இவருக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக இந்திய அரசு வாய்ப்பை உருவாக்கியுள்ளது. மத்திய திரைப்பட தணிக்கை குழு தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை வித்யா பாலன், கௌதமி தடிமல்லா மற்றும் பலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது வித்யா பாலனின் திறமைக்கு கிடைத்த பரிசென்றே சொல்லலாம். Read More »

மீண்டும் ஓவியா வர வாய்ப்பு உள்ளதா? காயத்ரியை ஏன் காப்பாற்றினோம் – விளக்கமளித்த பிக் பாஸ்

ஒவ்வொரு வாரமும் ரசிகர்கள் எதிர்பார்ப்பது வார இறுதியில் வரும் கமலின் அதிரடியைத்தான். மக்களின் சந்தேகங்களை அதிரடியான கேள்விகள் மூலம் தீர்த்து வைப்பார்.இன்று மேலும் ஒருபடியாக பிக்பாஸ் பற்றி தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் ஸ்ரீப்ரியா, சதிஷ் இருவரையும் அழைத்து பேசியுள்ளார். இதில் ஸ்ரீப்ரியா கமலிடம் ஏன் காயத்ரியை திடிரென்று நேற்று காப்பாற்றியுளீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு கமல் இந்த கேள்விக்கு எனக்கும் விடை தெரிய வேண்டும் என்று ஆசைப்பட்டார். உடனே பிக் பாஸ் ஒவ்வொரு வாரமும் நடக்கும் நாமினேஷன் வழிமுறைகளை பங்கேற்பாளர்கள் சரியாக ... Read More »

கவுதமியின் முதல் கணவர் யார் தெரியுமா? அவர் ஏன் கமலுடன் குடும்பம் நடத்தினார்

ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் கவுதமி. இவர் கடந்த 1987ம் ஆண்டு தெலுங்கில் தயமாயுடு என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் 1988ம் ஆண்டு தமிழில் ரஜினியின் குருசிஷ்யன் படத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து கமலுடன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இணைந்து நடித்தபோது அவருடன் நல்ல நட்பு ஏற்பட்டது. 1998ல் சந்தீப் பாட்டியா என்ற தொழில் அதிபரை கவுதமி காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1999ம் ஆண்டு சுப்புலட்சுமி என்ற பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அதே வருடம் கருத்துவேறுபாடு காரணமாக சந்தீப்பாட்டியாவை விட்டு பிரிந்தார். ... Read More »

பிக் பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பரபரப்பு பேச்சு

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஜூலி தான் ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்பட்டவர் என சொல்லலாம். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான அவரை முதலில் ரசிகர்கள் ஆதரித்தாலும், ஒரே வாரத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அனைவரும் ஓவியாவுக்கு ஆதரவாக பேச துவங்கிவிட்டனர். பிக்பாஸில் இருந்து ஜூலி ஏற்கனவே வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில், அவர் தன் முகநூல் பக்கத்தில் இந்த ஷோ பற்றி ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். “வெளியுலகத்தில் நான் எப்படி நடந்துகொள்கிறேன் என்பது தான் என் உண்மையான கேரக்டர், ஷோவில் நான் எப்படி நடந்துகொண்டேன் என்பதல்ல” என ... Read More »

விஐபி-2 இரண்டு நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை- முழு விவரம்

தனுஷ் நடிப்பில் விஐபி-2 சமீபத்தில் வந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது, பலரும் இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் தான் கொடுத்தனர். ஆனால், ஆச்சரியம் என்னவென்றால் படத்தின் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை, தொடர் விடுமுறை என்பதால் இன்னும் நல்ல வசூல் வரும் என கூறுகின்றனர். தமிழகத்தில் இரண்டு நாட்களில் இப்படம் ரூ 10 கோடி வரை வசூல் செய்துவிட்டது, உலகம் முழுவதும் விஐபி-2 ரூ 15 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். Read More »

காயத்ரியை திட்டமிட்டு காப்பாற்றி ரசிகர்களை ஏமாற்றிய பிக்பாஸ் – கொந்தளித்த நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா போன பிறகு ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். இதனையடுத்து ஜுலியானா ரசிகர்களால் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் ரசிகர்கள் அனைவரும் காயத்ரியைத்தான் குறிவைத்திருந்தனர். இதற்காக அவரைத்தவிர மற்றவர்களுக்கு ஓட்டுக்களை பிரித்து போட்டனர். இதனால் இந்த வாரம் காயத்ரி நிச்சயம் செல்வார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் இன்று பிக்பாஸ் ஒவ்வொருவரிடம் கேள்விகள் கேட்டார். இதில் காயத்ரி அனைத்திற்கும் சரியாக பதில் சொன்னதாக கூறி அவரை எவிக்ஷனிலிருந்து காப்பாற்றிவிட்டார். காயத்ரிக்கு ஆதரவாக பிக்பாஸ் செயல்படுவதாக இருந்த குற்றச்சாட்டு தற்போது உறுதியாகியுள்ளதாக நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர். Read More »

Scroll To Top