கனடாச் செய்திகள்

வாகன தரிப்பிடத்தில் பிறந்த குழந்தையின் உயிரை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி.

கனடா- வாகன தரிப்பிடம் ஒன்றில் பிறந்த குழந்தை ஒன்றிற்கு CPR முதலுதவியை அளித்து குழந்தையின் உயிரை காப்பாற்றியதற்காக பொலிஸ் அதிகாரி ஒருவர் பாராட்டப்பட்டார்….

கனேடிய 11 வது சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா விருது வழங்கும் நிகழ்வு!

கனேடிய 11 வது சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவின் Nomination க்குள்  அகேனம் குழுமத்தின் 4 குறும்படங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் யாழ்…

இரண்டாம் உலகப்போரில் வெற்றிக்கொண்டாட்டத்திற்காக பிரதம மந்திரி ஹாப்பர் நெதர்லாந்துக்கு பயணம்!

இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகள் பெற்ற வெற்றியின் 70 ஆவது ஆண்டை நினைவுகூரும் நிகழ்வுகளில் ஒன்றில் கலந்து கொள்வதற்காக பிரதம மந்திரி ஹாப்பர்…

மொன்றியலில் மே தின ஆர்ப்பாட்டங்கள்!

கனடா- மொன்றியல் மற்றும் கியுபெக் மாகாணத்தின் பல பாகங்களிலும் சர்வதேச தொழிலாளர் தினத்தை குறிக்கும் பொருட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்தனர்….

மிசிஸாகாவில் மனஅழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு!

கனடாவின் பல பாகங்களில் முக்கிய கருப்பொருளாக பேசப்பட்டுக் கொண்டு இருப்பனவற்றில் இந்த மனஅழுத்தமும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களும் பற்பல. நமது சமூகத்தில் புரையோடியுள்ள…

ஒன்றாரியோவில் வாகனக் காப்புறுதி விடயத்தில் NDP கடும் குற்றச்சாட்டை முன்வைத்தது!

கனடாவில் மிகக் குறைந்த அளவு வாகன மோதல் சம்பவங்கள் இடம்பெறும் மாகாணமாக இருக்கும் ஒன்றாரியோவில்தான் வாகனக் காப்புறுதிக் கட்டுப்பணத்தின் அளவு மிகஅதிகமாக இருப்பதாக…

பல வீடுகள் தீப்பற்றி எரியும் ஜூவாலையுடன் போராடும் தீயணைப்பு படை வீரர்கள்.

கனடா- யோர்க் பிராந்தியத்தில் Gwillimbury கிழக்கில் குடியிருத்தப்படாத புதியவீடுகள் பல தீக்கிரையாகியதால் நகரத்தின் வடக்கு தீயணைப்பு பிரிவினர் தீச்சுவாலையுடன் போராடிக் கொண்டிருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது….

தமிழர்களின் உண்மையான நண்பனாக கனடியர்: ஆங்கிலப் பத்திரிகை

கனடியத் தமிழர்களின் உண்மையான நண்பனாக திகழ்கிற ஒரு அரசியற் தலைவர் யார் என்பதை கனடிய ஆங்கிலப் பத்திரிகையொன்று மக்களைப் பேட்டி கண்டு எழுதியுள்ளது….

கனடாவில் ஆள் கடத்தல், பாலியல் ரீதியான வியாபாரத்தில் அதிரடிக் கைதுகள்

கனடா முழுவதும் பரந்து பட்ட “புரஜெக்ட் கார்டியன்” என்ற நடவடிக்கையில் பெண்களை கடத்தி பாலியல் ரீதியாக வியாபாரத்தில் ஈடுபடுத்திய சந்தேக நபர்கள் 9…

யூனியன்- பியர்சன் கடுகதி யூன் மாதம் 6-ந்திகதி ஆரம்பம்.

கனடா- ஒன்ராறியோ முதல்வர் கத்லின் வின் புதன்கிழமை காலை யூனியன் நிலையத்திலிருந்து பியர்சன் சர்வதேச விமானநிலையத்திற்கு செல்லும் கடுகதி ரயில் வண்டியில் 23-நிமிட…

« First‹ Previous254255256257258259260261262Next ›Last »