இலங்கைச் செய்திகள்

மைத்திரியுடன் இணைகிறாரா மஹிந்த? நாளை மறுதினம் விஷேட கூட்டம்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்பந்தமான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட சந்திப்பு ஒன்று அடுத்த மாதம் 03ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

கட்டார் விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி நாடு திரும்பினார்

கட்டாருக்கான விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்டார் அமீர் தமீன்…

கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்ட சகோதரர்களுக்கு மரண தண்டனை தீர்ப்பு

சகோதரர்கள் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. 2001 ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதபடுகொலைச் சம்பவம் ஒன்றில்…

உள்ளுராட்சி மன்ற தேர்தல் வர்த்தமானி வரும் புதன்கிழமை வௌியாகும்

உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் புதன்கிழமை வௌியிடப்படும் என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். குறித்த அறிவித்தல்…

வட்டக்கச்சி புழுதியாறு குளத்தில் வெடிபொருட்கள் மீட்பு

கிளிநொச்சி – வட்டக்கச்சி புழுதியாறு குளத்தில் நேற்று இரவு பல வெடிபொருட்கள் அதிரடிப்படையால் மீட்கப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப்புலிகள் யுத்தகாலத்தில் அனுராதபுரம் விமானநிலைய தாக்குதலுக்கு…

மண் மேட்டில் மோதிய முச்சக்கர வண்டி; இருவர் காயம்

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டப் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுகாயமடைந்து லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்….

வெலிக்கட சிறைச்சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட அபூபக்கர் கொலை

வெலிக்கட சிறைச்சாலை வைத்தியசாலையில் மனநலம் பாதிக்கப்பட்டோர் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மொஹமட் அபூபக்கர் எனும் குறித்த நபர்,…

பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும்

புதிய அரசியலமைப்பு இன்னும் தயாரிக்கப்படவில்லை எனவும், தற்போது பல்வேறு கட்சிகளின் யோசனைகள் அடங்கிய அறிக்கை மட்டுமே இருப்பதாகவும், அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்….

கிணற்றில் இருந்து வெடிகுண்டு தொகை ஒன்று மீட்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் கிணறு ஒன்றில் இருந்து வெடிகுண்டு தொகை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் நேற்று (25) தெரிவித்துள்ளனர். குறித்த வெடிபொருட்கள் கொடிகாமம் கச்சாய்…

மாலபே தனியார் வைத்தியக் கல்லூரி குறித்த இறுதி முடிவு இன்று

சயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான அரசாங்கத்தின் இறுதி தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக, தெரியவந்துள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும், தனது முடிவு குறித்து அரசாங்கம்…

‹ Previous123456Next ›Last »