இலங்கைச் செய்திகள்

ஓய்வு பெற்ற மின்சார சபை ஊழியர்களை பணிக்குத் திரும்புமாறு அழைப்பு

2014ம் ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதிக்கு பின்னர், ஓய்வு பெற்ற மின்சார சபை ஊழியர்களை பணிக்குத் திரும்புமாறு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும்…

பணி நிறுத்தத்தில் ஈடுபட போகும் இ.மி.ச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அத்தியவசிய மின்சார சேவையை வழங்குவதற்கு தேவையான இலங்கை மின்சார சபையில் சாதாரண அடிப்படைய மற்றும் பயிற்சி அடிப்படையில் இருக்கும் அனைத்து ஊழியர்களும் நாளை…

20 திருத்த சட்டம் தொடர்பாக தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன

மாகாண சபைகளின் அதிகாரத்தில் அரசாங்கம் கைபோடவில்லை. அரசியலமைப்பு மாற்றத்துடன் 20வது திருத்தத்தினை அரசாங்கம் கொண்டு வந்திருந்தால், விசேடமாக அமைந்திருக்குமென வடமாகாண சபை எதிர்க்கட்சி…

சட்டவிரோதமாக வாகன உதுரிப்பாகங்களை ஒன்றிணைத்தவர் கைது

றத்மலானை பிரதேசத்தில் போலியான முறையில் வாகன உதுரிப் பாகங்களை ஒன்று சேர்த்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவு…

கிளிநொச்சியில் பாடசாலைக்கு சிறுவர் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட நிதிக்கு நடந்ததென்ன?

கிளிநொச்சி சிவபாதகலையகம் பாடசாலைக்கு சிறுவர் பூங்கா அமைக்க ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் ஒதுக்கப்பட்ட 4 லட்சம் ரூபா பணத்திற்கெு என்ன ஆனது…

யோசித்தவிடம் வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஷ நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். இன்று காலை 10.30 அளவில் அவர்…

மோதிவிட்டு வேனுடன் தப்பிச் சென்ற சாரதி சிக்கினார்

தலவாக்கலை பகுதியில் வேன் மோதி ஒருவரை பலியாக்கிவிட்டு தலைமறைவான சாரதி நேற்று இரவு தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும், சந்தேக நபரையும், குறித்த…

நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு எதிராக தனிநபர் ஒருவரினால் போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. நுவரெலியா பகுதியை சேர்ந்த பிரதீப் கமால் என்பரே நுவரெலிய மாவட்ட செயலக வளாகத்தில் இவ்வாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆர்பாட்டம் தொடர்பில் பிரதீப் கமால் தெரிவிக்கையில், நுவரெலியா மாவட்ட செயலாளர் எலன் மீகஸ்முள்ள தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார். அதே போல ஊழல் மோசடியிலும் ஈடுபட்டுள்ளார். இவ்வாறான நிலையில் அவருக்கு (சுராபது கொமசாரீஸ் ஜெனரால்) கலால் திணைக்கள ஆணையாளர் பதவியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே பதவியை துஷ்பிரயோகம் செய்யதவருக்கு இவ்வறான உயர் பதவியை வழங்க கூடாது என்பதை வெளிப்படுத்தவே இந்த கவணயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பதாகவும், வேறு ஒருவருக்கு கலால் திணைக்கள ஆணையாளர் பதவியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் காபுல் நகரிலுள்ள விளையாட்டு மைதானம் ஒன்றுக்கு அருகில் இருந்த சோதனைச் சாவடியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற இந்த…

நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு எதிராக தனி நபர் போராட்டம்

நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு எதிராக தனிநபர் ஒருவரினால் போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. நுவரெலியா பகுதியை சேர்ந்த பிரதீப் கமால் என்பரே…

« First‹ Previous161718192021222324Next ›Last »