இலங்கைச் செய்திகள்

தலைகவச தடைக்கு எதிர்ப்பு

முகத்தை முற்றாக மறைக்கும் தலைகவசம் அணிய விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பை வெளியிடுவதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. அந்த இயக்கத்தின்…

உரிமைகளையும், ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்தியுள்ளோம் – ஐ.நா.வில் அரசாங்கம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள…

அரசியல் தலைமைகள் ஓற்றுமைப்பட்டால் முழுமையான தீர்வைக்காண முடியுமென – முதல்வர்

தமிழ் பேசும் மக்களின் அமோக ஆதரவு பெற்றுள்ள தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் நிருவாக ரீதியில் இணைந்து செயற்படும் பட்சத்திலேயே மக்களின்…

வல்லரசு நாடுகள் புதிய முறையில் அடிமைப்படுத்த முனைகின்றன – ஜனாதிபதி

உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகள், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை பலவகைகளிலும் அடிமைப்படுத்த முனைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம்சுமத்தியுள்ளார். வாரியபொல ஸ்ரீ சுமங்கல விகாரையில்…

தூரசேவை பேருந்துகள் மீண்டும் சேவையில்

தமக்கான 11 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தூரசேவை பேருந்து பணியாளர்கள் நாடளாவிய ரீதியாக முன்னெடுத்த சேவை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை…

விசாரணை அறிக்கை செப்டெம்பரில் நிச்சயம் வெளிவரும்

இலங்கை மீதான ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கை செப்டெம்பரில் நிச்சயம் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின்  அதிகாரிகள்…

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா 7600 க்கும் மேற்பட்ட பக்தர்கள்

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா நேற்று முதலாம் திகதி இடம்பெற்றது. இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து 7 ஆயிரத்து 600 க்கும்…

உலகில் மிக உன்னத தானம் இரத்த தானமே!

அவர் இவர்களுக்கெல்லாம் கேட்காமலேயே அதை இதையெல்லாம் கொடுக்கும் நாங்கள் நாளை பலர் உயிர் வாழ்வதற்காய் நம் குருதியை ஏன் கொடுக்க கூடாது??? இனாமாக…

86 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது தமிழ் நாட்டின் மீனவர்கள் தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பிரதேசத்தைச்…

அரசியல்வாதிகளின் ஒழுக்கம் அவசியம் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

அரசியல்வாதிகள் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டால், அரசாங்க நிறுவனங்களும் ஊழல்கள் இன்றி சீராக இடம்பெறும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற…

« First‹ Previous411412413414415416417418419Next ›Last »