இலங்கைச் செய்திகள்

யாழ்.இளைஞன் இறம்பொடை நீர்வீழ்ச்சியில் மூழ்கிய மரணம்! (காணொளி இணைப்பு)

யாழ். கோக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நுவரெலியா இறம்பொடை நீர்வீழ்ச்சியில் மூழ்கி இறந்துள்ளார். கொக்குவில் கிழக்கைச்சேர்ந்த 24 வயதான நாகராசா விஜலேந்திரன் என்ற…

100 மில்லியன் நஷ்டஈடு கோரி கொழும்பு பல்கலைக்கழக மாணவி வழக்கு

இடது கையை இழந்த கொழும்பு சட்டபீட மாணவி அரசாங்கத்திற்கு எதிராக நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார். முறையற்ற விதத்தில் தனக்கு சிகிச்சையளிக்கப்பட்டு, தனது…

யாழ் இந்துக்கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழா ஆரம்ப நிகழ்வு!

1890 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத் தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த  யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு, இந்த ஆண்டு விஜயதசமித்திரு நாளுடன் (இன்றுடன் 3rd Oct…

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் 25வது வெள்ளி விழா சிறப்பு நிகழ்வு (செவ்வி காணொளி இணைக்கப்பட்டுள்ளது)

யாழ் மண்ணின் வலிகாமப்பகுதியின் தெல்லிப்பழையில் அமைந்துள்ள மகாஜனாக் கல்லூரியின்(1989-2014) 25வது ஆண்டு நிறைவு விழாவாகிய வெள்ளிவிழா எதிர்வரும் 10-05-2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00…

வீட்டு மின்கட்டண அறவீட்டு முறை விபரம் வெளியீடு!

ஜனாதிபதியின் மின் கட்டண குறைப்பு அறிவிற்கேற்ப இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள வீட்டு மின்கட்டண அறவீட்டு முறை 16.09.2014 திகதி முதல்…

நீரிழிவு நோயாளர்களுக்காக ஜப்பான் வழங்கிய பணத்தில் ஊழல்!

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள அநுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்ட நோயாளர்களின் இரத்தம் சுத்தம் செய்யவென டயலெசின் இயந்திரம் கொள்வனவு செய்ய ஜப்பான் அரசாங்கம்…

போலி கடவுச்சீட்டில் இந்தியா சென்று பல லட்சம் மோசடி செய்த இலங்கை தம்பதி கைது

போலி கடவுச்சீட்டு மூலம் இந்தியா சென்று தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபா மோசடி செய்த…

சப்ரகமுவ பல்கலை மாணவன் சுதர்ஷனை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

பயங்­க­ர­வாத தடுப்பு பிரி­வி­னரால் கடத்­தப்­பட்ட சப்­ர­க­முவ பல்­க­லைக்­க­ழ­கத்தின் மாணவன் செந்­தில்­குமார் சுதர்­ஷனை விடு­தலை செய்­யக்­கோரி அனைத்து பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றியம் நேற்று கோட்டை புகை­யி­ரத…

சடலம் மாறி அடக்கம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட விபரீதம்!

மன்னார் நீதிமன்றம் உத்தரவிடாத நிலையில் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்ட உரிமை கோரப்படாத சடலத்தை எதிர்வரும் 4 ஆம் திகதி நீதிவான் மற்றும்…

யாழில் காதலால் உயிரை மாய்க்கும் காதலர்களின் திடுக்கிடும் பதிவுகள்

யாழ்ப்பாணத்து இளைஞர்கள் காதலில் தோல்வியுற்று கயிற்றில் தொங்கும் கலாசாரம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதாவது கடந்த ஒரு வருடம் மட்டும் நான்கு பேர்…

« First‹ Previous460461462463464465466467468Next ›Last »