இலங்கைச் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அனைவருக்கும் வாழ்வாதாரங்களை வழங்குமாறு நோர்வே தூதுவரிடம் கோரிக்கை

யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு தவிர்ந்த ஏனைய மக்களுக்கும் வாழ்வாதார திட்டங்களை வழங்குமாறு நோர்வே நாட்டின் இலங்கைக்கான தூதுவர் தோர்ப்ஜோர்ன் கௌசடாதிடம் அரசாங்க…

மான் ஒன்று காயமுற்ற நிலையில் மீட்பு

தேயிலை மலையில் காயமுற்ற நிலையில் இருந்த மான் ஒன்றை பொகவந்தலாவை பொலிஸார் மீட்டுள்ளனர் பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சென்மேரிஸ் தோட்ட பகுதியிலே…

தாய்வான் வங்கி நிதி மோசடி பிறிதொருவர் சரணடைந்தார்

தாய்வான் வங்கியிலிருந்து நிதியை மோசடியாக இலங்கைக்கு மாற்றியமை தொடர்பான சம்பவத்தின் பிறிதொரு சந்தேகநபர் குற்றவிசாரணை விசாரணை பிரிவினரிடம் சரணடைந்துள்ளார். பொலிஸார் இந்த தகவலை…

கடவத்தை பகுதியில் வாகன நெரிசல்

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடவத்தை, மங்கடவீதி சந்தியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொழும்பு நோக்கி வரும் வீதியில் தண்ணீர்…

பாரிய ஊழல் மோசடி ஆணைக்குழுவின் அறிக்கைகள் இறுதிக் கட்டத்தில்

பாரிய ஊழல் மோசடிகள் சம்பந்தமாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளை தயாரிக்கும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 17 விசாரணை…

கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்து செயற்பட்டால் தமிழ் மக்களுக்கு இழைக்கும் துரோகமாகவே அமையும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து யாரும் வெளியேறிச்சென்று தனித்துவமாக செயற்பட முனைவார்களானால் அது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகவே அமையும் என மட்டக்களப்பு…

குளத்தில் மூழ்கி விமானப்படை வீரர் உயிரிழப்பு

திருகோணமலை மஹதிவுல்வெவ குளத்திற்கு நீராடச்சென்ற விமானப்படை உத்தியோகத்தரொருவர் 18.10.2017 மாலை நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மொறவெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் கிபிஸ்ஸ-நாகல்வெவ பகுதியைச்…

குப்பை மேடு சரிந்ததால் சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதை சேதம்

நல்லத்தண்ணி சிவனொளிபாத மலைப் பகுதியில் இருந்த குப்பைமேடு சரிந்தமையால் சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதை சேதமாகியுள்ளது. சிவனொளிபாத மலையின் மாகிரிதம்ப எனும் பகுதியிலே…

வானிலிருந்து வீழ்ந்த மர்மப் பொருள் எரிகல் என உறுதி மாத்தறையில் சம்பவம்

விண்கல் ஒன்றின் பாகம் என கருதப்படும் மர்ம பொருள் ஒன்று மாத்தறை பிரதேசத்தில் நேற்று இரவு வீழ்ந்துள்ளதாக ஆதர் சி கிளார்க் மத்திய…

காணாமல் போயிருந்த 19 வயது பெண் கைது; இரண்டு சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்கு

கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய வத்சலா பெரேரா உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்….

‹ Previous123456789Next ›Last »