உலகச் செய்திகள்

350 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட பெண் கண்டுபிடிப்பு.

பிரான்சில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட பெண் உடலின் முழு உருவம் கிடைத்துள்ளது.பிரான்சின் Rennes நகருக்கு அருகே…

கானாவில் தீ விபத்து – பலி எண்ணிக்கை அதிகரிப்பு

கானாவின் தலைநகர் அக்ராவில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 150ஆக அதிகரித்துள்ளது. அந்த நாட்டின் ஜனாதிபதி இதனைத் அறிவித்துள்ளார்.வெள்ளப்பெருக்கினால் வீடுகளை இழந்த மக்கள்,…

அவுஸ்திரேலியாவின் கம்போடியா திட்டம் ஆரம்பம்.

அவுஸ்திரேலியாவின் சர்ச்சைக்குரிய அகதிகள் குடியேற்றத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கம்போடியில் இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.எனினும் கம்போடியா…

சவப்பெட்டியில் வைத்து இழுத்துவரப்பட்ட மணப்பெண் : இங்கிலாந்தில் விநோதம்

திருமணங்களில் வித்தியாசமாகவும் விநோதமாகவும் எதையாவது செய்வது தற்போது வழக்கமாகி வருகின்றது. இங்கிலாந்தில் மணப்பெண் சவப்பெட்டியில் படுத்தவாறே திருமணத்திற்கு வருகை தந்து அனைவரையும் அதிர்ச்சியில்…

வங்குரோத்து நிலையில் மலேசியன் எயார்லைன்ஸ் நிறுவனம்

மலேசியன் எயார்லைன்ஸ் விமானச் சேவைகள் நிறுவனம் தொழில்நுட்ப ரீதியாக வங்குரோத்து நிலையை எட்டியிருப்பதாக அதன் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் கிறிஸ்டோப் முலர் தெரிவித்துள்ளார்….

சீனாவில் 450 பயணிகளுடன் சென்ற கப்பல் யாங்சி ஆற்றில் மூழ்கியது

சீனாவில் 450 பயணிகளுடன் சென்ற கப்பல் யாங்சி ஆற்றில் மூழ்கி விபத்துக்குள் சிக்கியது. தெற்கு சீனாவில் புயல் தாக்கியதை அடுத்து இந்த விபத்துசம்பவம்…

இந்தோனேசியாவில் இருந்து 54 இலங்கையர்கள் உள்ளிட்ட 65 அகதிகள் படகை திருப்பி அனுப்பியது ஆஸ்ரேலியா.

இந்தோனேசியாவில் இருந்து 54 இலங்கையர்கள் உள்ளிட்ட 65 பேருடன் சென்ற அகதிகள் படகு ஒன்றை ஆஸ்ரேலிய சுங்கத் துறையினர் நடுக்கடலில் வழி மறித்து, திருப்பி…

ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு காலக்கெடு நீட்டிக்கப்படாது: அமெரிக்கா

ஈரானின் அணுசக்தியை கட்டுப்படுத்துவது தொடர்பான இறுதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கான கால அவகாசம் நீடிக்கப்படாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜூன் 30 ஆம் தேதிக்குள்…

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த அகதியினை மையமாகக் கொண்ட Dheepan பிரான்ஸில் Red Carpet கௌரவத்தினைப்பெற்றுள்ளது!

பிரான்ஸ் நாட்டில் பெருவிமர்சையாக  17 ம் திகதி மே மாதம் 2015 ம் ஆண்டில் கொண்டாடப்பட்ட 68th Cannes Film Festival நிகழ்வில் …

மலேசியாவில் தமிழன் மீது சரமாரித் தாக்குதல்!

மலேசியாவில் சீனர்களால் தாக்கப்பட்ட தமிழர். நேற்றைய தினம் மலேசியாவில் வாடகை காரை ஓட்டிச் சென்ற கீழே படத்தில் உள்ள தமிழரானவர் தனக்கு முன்னால்…

« First‹ Previous102103104105106107108109110Next ›Last »