Sunday , May 28 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / உலகச் செய்திகள் (page 30)

பதிவு வகை: உலகச் செய்திகள்

Feed Subscription

கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள்!! உலகின் மோசமான விமானசேவைகள் எவை தெரியுமா?

உலகின் மோசமான அல்லது தரமற்ற 20 விமானசேவைகளின் பட்டியலை Skytrax எனும் விமானசேவை தரப்படுத்தல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவை 2 நட்சத்திர மதிப்பீடு பெற்ற விமான சேவைகளாகும். இதன் முழுமையான பட்டியல் அகரவரிசைப்படி கீழே தரப்பட்டுள்ளன. 1. Bahamasair Based: Nassau Founded: 1973 Fleet: 8 Destinations: 32 Slogan: “We don’t just fly there, we live there” 2. Biman Bangladesh Airlines Based: Dhaka Founded: 1972 Fleet: 12 Destinations: 18 3. Bulgaria Air ... Read More »

ஜோர்ச் மைக்கேல் காலமானார்

பிரித்தானிய பொப் பாடகர் ஜோர்ச் மைக்கேல் லண்டன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். பிரிட்டீஷ் பாப் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் லண்டன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். மைக்கேலின் செய்தி தொடர்பாளர் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். மறைந்த மைக்கேலுக்கு வயது 53. உடல்நலக் குறைவுக் காரணமான நீண்ட காலமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த மைக்கேல் நேற்று உயிரிழந்துள்ளார். Read More »

போப் பிரான்சிஸ் சொல்லும் கிறிஸ்மஸ் செய்தி

  கிறிஸ்மஸ் தினத்துக்கான சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்ற போப் பிரான்சிஸ், கிறிஸ்மஸ் வாழ்த்துகளை மக்களுக்கு தெரிவித்துக் கொண்டார். அதன்பின் உரையாற்றிய அவர்,’இயேசுவை நிறைய பேர் வெறுத்து ஒதுக்கியது போல இன்றும் நாம் பலரை வெறுத்து ஒதுக்குகிறோம். அதை களைய வேண்டும். உலகம் முழுவதும் பட்டினியாலும் போராலும் மக்கள் வாடுவதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.’ எனக் கூறியுள்ளார். இதற்கு முன்பும் போப் பிரான்சிஸ் அகதிகள் உரிமைக்காக குரல் கொடுத்து வந்த நிலையில், கிறிஸ்மஸ் தினத்துக்கான பிரார்த்தனையின் போதும் அகதிகள் பிரச்னை பற்றி பேசியுள்ளார் என்பது ... Read More »

சிறிய பெட்டிக்குள் அடைத்து வைககப்பட்ட மூன்று வயதுக் குழந்தை – ஒரு அமெரிக்க கொடூரம்

அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் அசாதாரணமாகக் கிடைத்த துப்பொன்றினால் ஒரு பெரிய கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இரண்டு அடி நீளமும் இரண்டு அடி அகலமும் உள்ள பெட்டியொன்றில் அடைத்து வளர்க்கப்பட்ட மூன்று வயதுக் குழந்தையை கண்டுபிடித்த பொலிசார் கடும் அதிர்ச்சியடைந்தனர். சிறையிலிருந்த ஒரு கைதியின் தகவலின் அடிப்படையில் ஒரு வீட்டைச் சோதனையிட்ட பொலிசார் அக் குழந்தை சிறுநீர் நாற்றமடிக்கும் அந்த சிறிய பெட்டிக்குள் பல இறந்த பூச்சிகளிடையே தூங்கிக் கொண்டிருந்திதைக் கண்டுபிடித்தனர் மேற்படி குழந்தையின் 25 வயதுடைய தந்தை 42 வயதுடைய தாய் ஆகியோர் கைது ... Read More »

அமெரிக்க பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு ; பகை நாடுகளுக்கு எச்சரிக்கையா?

அமெரிக்கா 2017 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு நிதி ஒதுக்கீடாக 618 பில்லியன் அமெரிக்க டொலர்களை பரிந்துரைக்க தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார். உலக வல்லரசிற்கான போட்டிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக ஒவ்வொரு முன்னணி நாடும் தமது இராணுவ பலத்தை அதிகரித்து வருகின்றன. அதற்கேற்றாற்போல் 2017 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க வரவு செலவு திட்ட ஒதுக்கீடுகளில் பாதுகாப்பு துறைக்கு வேறு எந்த துறைகளுக்கும் ஓதுக்கீடு செய்யாத அளவிலான பாரிய நிதியான 618 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. தற்போது பண்டிகைக்கால விடுமுறையில் ஹவாய் ... Read More »

பெண் பத்திரிக்கையாளர் சந்தித்த கொடுமை! வைரலாகும் வீடியோ

பிரபல ஆங்கில ஊடகத்தின் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் விமான நிலையத்தில் சோதனையின் போது சந்தித்த கொடுமைகள் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Angela Rye, 37 என்பவர் CNN ஆங்கில ஊடகத்தில் வேலை செய்கிறார். இவர் தனது விமான பயணத்தை தொடங்கும் போது மற்ற பயணிகளை போல் இவரது உடமைகளும் சோதனை செய்யப்பட்டன. இந்நிலையில் Angela சோதனைகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்று தனியாக ஒரு பெண் அதிகாரியால் சோதிக்கப்பட்டார். அப்போது அந்த அதிகாரி நடந்து கொண்ட விதம் Angelaவை தர்ம சங்கட நிலைக்கு தள்ளியது. ... Read More »

64 ஆண்டுகளாக சேர்ந்திருந்த தம்பதிகள்… கரத்தை பிடித்தபடியே இறந்தனர்..!

அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரென்ட் வின்ஸ்டீட் (88) மற்றும் டோலோர்ஸ் வின்ஸ்டீட் (83) 64 ஆண்டுகளுக்கு முன்பு மணமுடித்தனர். சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக ட்ரெண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிறகு டோலர்ஸ்சும் உடல்நிலை பாதிப்படைந்ததால் ட்ரென்ட் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டார். இருவருக்கும், ஒரே அறையில் சிகிச்சை கொடுத்து வந்துள்ளது மருத்துவமனை நிர்வாகம். இதையடுத்து, டிசம்பர் 9-ஆம் தேதி இரவு 9 மணி அளவில் டோலோர்ஸின் உயிர் பிரிந்தது. இதை தொடர்ந்து, அடுத்து சில மணி நேரங்களிலேயே ட்ரெண்ட்டும் இறந்துள்ளார். ட்ரென்ட் இறக்கும் போது ... Read More »

கடுமையான போராட்டத்திற்கு பிறகு 102 வயது விஞ்ஞானி சாதனை

ஆஸ்ரேலியா நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் தன்னுடைய 102 வயதிலும் தொடர்ந்து பல்கலைக்கழக பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்தை கடுமையான போராட்டத்திற்கு பிறகு நிறைவேற்றியுள்ளார். ஆஸ்ரேலியாவின் பெர்த் நகரில் எடித் கவான் என்ற பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் டேவிட் குட்டால் என்ற 102 வயதான விஞ்ஞானி ஒருவர் சூழலியல் பற்றி ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார். பல்கலைக்கழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் டேவிட் லண்டன் இம்பீரியல் கல்லூரி மூலமாக கடந்த 1941ம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். மேலும், ஆஸ்ரேலியா ... Read More »

லண்டனில் வலம் வரும் காதல் பறவைகள்! புகைப்படம் உள்ளே

சார்லஸ் – டயானாவின் இளைய மகன் இளவரசர் ஹரிக்கும், பிரபல நடிகை மோகன் மார்க்கிளுக்கும் காதல் அரும்பியுள்ளதால் இருவரும் லண்டன் சாலைகளில் வலம் வருவதை தற்போது காணமுடிகிறது. பிரித்தானியாவின் லண்டன் நகரில் இளவரசர் ஹரி (32) நடிகை மோகன் மார்கிள் (35) இருவரும் காதல் பறவைகளாக லண்டனில் உள்ள பிரபல திரையரங்குக்கு கைகோர்த்து கொண்டு வந்தனர். இது குறித்து அவர்கள் குடும்ப நண்பர் கூறியதாவது, ஹரியும், மோகனும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த காதல் கொண்டுள்ளனர். இருவரும் இணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட 6 ... Read More »

லண்டன் விமானத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட இளைஞன்: அதிர்ச்சியளிக்கும் காரணம்

பிரித்தானியாவில் இளைஞன் ஒருவன் விமானத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர வைத்துள்ளது. லண்டன் விமான நிலையத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. டெல்டா விமானத்தில் லண்டனிலிருந்து நியூயார்க் பயணிக்கவிருந்த Adam Saleh என்ற இளைஞனே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளார். விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நிகழ்வை Adam Saleh சமூக வலைதளத்தில் நேரலையாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, விமானத்தில் தனது தாயுடன் போனில் அரபு மொழியில் பேசியதற்காக வெளியேற்றப்படுவதாக தெரிவித்துள்ளார். சில பயணிகள் அவர் மற்ற மொழியில் பேசுவதாக புகார் அளித்த்தை தொர்ந்து விமான அதிகாரிகள் அவரை வெளியேற்றியுள்ளனர். ... Read More »

Scroll To Top